ஜனவரி-- 2023 மாத பள்ளி நாட்காட்டி - துளிர்கல்வி

Latest

Search This Site

Sunday, January 1, 2023

ஜனவரி-- 2023 மாத பள்ளி நாட்காட்டி

ஜனவரி-- 2023  மாத பள்ளி நாட்காட்டி 


02.01.2023- 6 முதல் 12 வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு

02.01.2023- 04.01.2023  திங்கள் - எண்ணும் எழுத்தும் பயிற்சி (1,2,3 வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்கள்)

05.01.2023- 1முதல் 5 வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வருகை தர வேண்டும்.

06.01.2023- வெள்ளி - (RL) ஆருத்ரா தரிசனம்

07.01.2023- CRC Day.

12.01.2023- தேசிய இளைஞர் தினம்.

14.01.2023 சனி (RL) - போகிப் பண்டிகை

16.01.2023 &17.01.2023
பொங்கல் விடுமுறை.

25.01.2023- தேசிய வாக்காளர் தினம்.

26.01.2023- குடியரசு தினம்.

30.01.2023- தீண்டாமை ஒழிப்பு தினம்/ தியாகிகள் தினம்

ஜனவரி. 2023 மாத வேலை நாட்கள்: 20

30.01.2023வரை மொத்த வேலைநாட்கள் 157 நிறைவு பெற்றிருக்க வேண்டும்

No comments:

Post a Comment