PREPARED BY THULIRKALVI TEAM
பக்கம் 12
(i) 27 ஐ அருகிலுள்ள பத்திற்கு முழுமைப்படுத்த கிடைக்கும்
உத்தேச மதிப்பு ________
(ii) 65 ஐ அருகிலுள்ள பத்திற்கு முழுமைப்படுத்த கிடைக்கும் உத்தேச மதிப்பு
________
(iii) 1 கிலோ மாதுளையின் விலை `93 எனில், அதன் விலையின் உத்தேச
விலை ________
(iv) 76 வாழைப்பழங்களை அருகிலுள்ள பத்திற்கு முழுமைப்படுத்த கிடைக்கும்
உத்தேச மதிப்பு ________
பக்கம் 17
2 . ஒரு வகுப்பில் 27 மாணவிகளும் 38 மாணவர்களும் உள்ளனர். அவற்றின்
கூடுதலின் மதிப்பை அருகிலுள்ள பத்திற்கு முழுமைப்படுத்த உத்தேச மதிப்பையும்
காண்க.
விடை :
3. ஒரு வடிவியல் பெட்டியின் விலை `53 மற்றும் ஒரு நோட்டுப்புத்தகத்தின்
விலை ` 36 எனில், அவற்றின் விலையை அருகிலுள்ள பத்திற்கு முழுமைப்படுத்திக்
கூட்டுக. மேலும், உத்தேச மதிப்பிற்கும் உண்மையான மதிப்பிற்கும் இடையேயுள்ள
வித்தியாசத்தைக் காண்க.
4. கவிதா என்பவர் தன்னிடம் உள்ள 93 படங்களிலிருந்து 42 படங்களைத் தோழி
நீலாவிற்கு அளித்தாள் எனில் அதன் எண்ணிக்கையை அருகிலுள்ள பத்திற்கு
முழுமைப்படுத்திக் கழிக்க. மேலும், அதன் உத்தேச மதிப்பிற்கும் உண்மையான
மதிப்பிற்கும் இடையேயுள்ள வித்தியாசத்தையும் காண்க.
விடை : உண்மை மதிப்பு உத்தேச மதிப்பு
மொத்த படங்களின் எண்ணிக்கை 93 90
விற்ற படங்களின் எண்ணிக்கை (-) 42 40
________ ___________
51 50
_________ ____________
வித்தியாசம் = உண்மை மதிப்பு - உத்தேச மதிப்பு
= 51 - 50
= 1
5. ஒரு எழுதுகோலின் விலை ` 32 எனில், 6 எழுதுகோல்களின் விலையைக் காண்க.
மேலும், அதனை அருகிலுள்ள பத்திற்கு முழுமைப்ப டுத்தி உத்தேச மதிப்பையும்
காண்க.
விடை : ஒரு எழுதுகோலின் விலை = 32
6 எழுதுகோல்களின் விலை = 32 X 6
= 192
உத்தேச மதிப்பு = 190
6. அருணிடம் `47 உம் ராஜாவிடம் `54 உம் உள்ளது எனில், மொத்த மதிப்பைக்
காண்க. மேலும், அதனை அருகிலுள்ள நூற்றுக்கு முழுமைப்படுத்தி உத்தேச
மதிப்பையும் காண்க.
விடை : அருணிடம் உள்ள தொகை = 47
ராஜாவிடம் உள்ள தொகை = 54
___________
101
மொத்த தொகை = ____________
உத்தேச மதிப்பு = 100
7. ஒரு பொட்டலகத்தில் 21 சாக்லேட்கள் உள்ளன எனில், 9 பொட்டலங்களில் உள்ள
சக்லேட்டுகளின் எண்ணிக்கையைக் காண்க. மேலும், அதனை அருகிலுள்ள
நூற்றுக்கு முழுமைப்படுத்தி உத்தேச மதிப்பையும் காண்க.
விடை :
ஒரு பொட்டலகத்தில் உள்ள சக்லேட்டுகளின் எண்ணிக்கை = 21
9 பொட்டலகத்தில் உள்ள சக்லேட்டுகளின் எண்ணிக்கை = 9 X 21
=ரூ 189
உத்தேச மதிப்பு = ரூ 190
8. 132 கடலை மிட்டாய்கள் 12 மாணவர்களுக்கு சமமாகப் பங்கிடப்படுகிறது.
ஒவ்வொரு மாணவருக்கும் கிடைக்கும் கடலை மிட்டாய்களின் எண்ணிக்கையும்
அதனை அருகிலுள்ள பத்திற்கு முழுமைப்படுத்தி கிடைக்கும் உத்தேச மதிப்பையும்
காண்க.
விடை :
12 மாணவர்களுக்கு பங்கிடப்பட்ட கடலை மிட்டாய்களின் எண்ணிக்கை = 132
1மாணவர்களுக்கு பங்கிடப்பட்ட கடலை மிட்டாய்களின் எண்ணிக்கை = 132/12
= 11
உத்தேச மதிப்பு = 10
PREPARED BY THULIRKALVI TEAM
No comments:
Post a Comment