முருங்கை கீரை டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்! - - துளிர்கல்வி

Latest

Search This Site

Monday, January 16, 2023

முருங்கை கீரை டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்! -

முருங்கை கீரை டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்! -
● தினமும் ஒரு கப் முருங்கை கீரை டீ குடித்தால் உட வரல் எடை, ரத்த அழுத்தம் குறையும். உடலில் உள்ள நச்சுகள் வெளியேறி ஆரோக்கியம் மேம்படும். 

 ● இதில் இருக்கும் 3 மடங்கு இரும்பு சத்து உடலுக்கு வலு சேர்ப்பதோடு, பல நோய்கள் வராமல் தடுக்கும் ஆற்றலையும் வழங்குகிறது. 

 ● சர்க்கரை நோய், மன அழுத்தம், மனச்சோர்வு, பதற்றம் போன்ற மனநிலை சார்ந்த பிரச்சனைகள் உள்ளவர்கள் முருங்கை கீரை டீ பருகினால், மனதுக்கு தேவையான ஆற்றலை வழங்கி சோர்வை விரட்டுகிறது.

No comments:

Post a Comment