ஆல் இந்தியா இன்ஸ்ட்டியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ்
அன்சாரி நகர், புதுடெல்லி-110608
தேர்வு பிரிவு. சேர்க்கை அறிவிப்பு எண். 56/2023
AllMS-Ph.D புரோகிராம் - ஜனவரி 2023 செசன்
Ph.D. புரோகிராம் ஜனவரி 2023 செசனில் சேர்க்கைக்காக ஆன்லைன் (CBT) முறை மூலம் நுழைவு தேர்வுக்காக
ஆன்லைன் விண்ணப்பங்களை ஆல் இந்தியா இன்ஸ்ட்டியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ், புதுடெல்லி வரவேற்கிறது.
விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:-
கோர்ஸ் பெயர்
Ph.D. புரோகிராம்
விண்ணப்பம் ஆன்லைன் பதிவுக்கான தேதி
திறப்பு
27.02.2023
MEDICAL
நுழைவு தேர்வு தேதி
DRO
DKI
தேர்வு தேதி
01.04.2023 (சனிக்கிழமை)
முடிவு
13.03.2023 மாலை 05.00 மணி
கோர்ஸ் பெயர்
தேர்வு நேரம்
Ph.D. புரோகிராம்
காலை 10.00 மணி முதல் 11.30 மணி வரை
முக்கியம்: விளக்க உரைகள், விரிவான தகவல்கள் முதலியவற்றுக்கு இணையதளம் www.aiimsexams.ac.inஐ பார்க்கவும்.
எல்லா விண்ணப்பதாரர்களும் எல்லா தொடர்ச்சியான திருத்தம் / பிற்சேர்க்கை / அப்டேட்களும் இணையதளத்தில்
மட்டுமே அப்லோடு செய்யப்படுவதால் வழக்கமாக இணையதளத்தை பார்க்குமாறு கேட்டுக்
Exams கொள்ளப்படுகிறார்கள். CBC 17112/12/0034/2223 அசிஸ்டெண்ட் கண்ட்ரோலர் (தேர்வுகள்)
No comments:
Post a Comment