KVS RECRUITMENT கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மார்ச் மாதத்தில் நேர்முகத் தேர்வு (கல்வித் தகுதி : முதுகலை மற்றும் இளங்கலைப் பட்டம்) - துளிர்கல்வி

Latest

Search This Site

Tuesday, February 28, 2023

KVS RECRUITMENT கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மார்ச் மாதத்தில் நேர்முகத் தேர்வு (கல்வித் தகுதி : முதுகலை மற்றும் இளங்கலைப் பட்டம்)

 KVS RECRUITMENT கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மார்ச் மாதத்தில் நேர்முகத் தேர்வு (கல்வித் தகுதி : முதுகலை மற்றும் இளங்கலைப் பட்டம்)

பெரம்பலூ ரில் உள்ள மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் கேந்திரிய வித் யாலயா பள்ளியில் பகுதிநேர, தற் காலிக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான நேர்முகத் தேர்வு மார்ச் 27, 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள் ளதாக ஆட்சியர் ௧. கற்பகம் தெரி வித்துள்ளார். இதுகுறித்து அவர் ஞாயிற்றுக் கிழமை வெளியிட்டுள்ள செய்திக்  குறிப்பு: DOWNLOAD SHORT NOTICE

No comments:

Post a Comment