இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஆயுத தொழிற்சாலைகளில் 10/+2/1T1 படித்தவர்களளுக்கு உதவித்தொகையுடன் ஒரு வருட அப்ரண்டிஸ்
பயிற்சி வழங்கப்பட உள்ளது.
குறிப்பு : இந்த
தளத்தில் இடம்பெறும் வேலைவாய்ப்பு மற்றும் கல்வி சம்மந்தமான தகவல்களை PDF FILE ஆக பிங்க்
நிறத்தில் கொடுக்கப் பட்டுள்ளன. கீழே DOWNLOAD BUTTON ஐ பயன்படுத்தி DOWNLOAD செய்துகொள்ளவும்!
தகுதியானவர்கள்
விண்ணப்பிக்கவும், இது குறித்த விபரம் வருமாறு
பயிற்சியின் பெயர்: Trade Apprentice
மொத்த காலியிடங்கள்: 5395
காலியிடப்பகிர்வு:
Ex-ITI-3508, Non-ITI-1887
கல்வித்தகுதி: Ex-ITIE: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன்
பயிற்சி அளிக்கப்படும் தொழிற்பிரிவில்
படித்திருக்க வேண்டும்.
Non-ITIபிரிவிற்கு குறைந்தது 50% மதிப்பெண்கள்
|பெற்று பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
அல்லது குறைந்தது 50% மதிப்பெண்களுடன் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது:
Ex-ITI பிரிவிற்கு 15 முதல் 24
வயதிற்குள்ளும், Non-ITI பிரிவிற்கு 15 முதல் 22
வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
பயிற்சி அளிக்கப்படும் டிரேடுகள்:
Mechinist Fitter/ Turner/ Welder (Gas&
Electricy/Painter/Carpenter/Electrician/Mason/
Electroplater/ Mechanic (Tool Maintenance/
Foundryman! Boiler Attendant/ Chemical plant
Operator A/C Mechanic Tool & Die Maker/
Electric Fitter.
Ex-ITI மற்றும் Non-ITI பிரிவிற்கு ஆயுத தொழிற்சாலை வாரியாக ஏற்பட்டுள்ள காலியிட
விபரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படு முறை:
10-ஆம் வகுப்பு/+2/ITI படிப்பில் பெற்றுள்ள
: மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள்
பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர். பயிற்சிக்கு
தேர்வு செய்யப்படுபவர்களில் Fresher Cat-
egory-க்கு இரண்டு வருடங்கள் பயிற்சி
வழங்கப்படும். Ex-ITI-க்கு 1 வருடம் பயிற்சி
(வழங்கப்படும். உதவித்தொகையாக 10-ஆம் வகுப்பு
படித்தவர்களுக்கு மாதம் ரூ.6,000, +2/Ex-ITI-க்கு
பாதம் ரூ.7,000 வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்;
ரூ.200. இதனை ஆன்லைன் முறையில்
சலுத்தவும். SC/ST/PWD பிரிவினர்கள் மற்று
பெண்களுக்கு ரூ.100.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள்
www.yantraindia.co.in
என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில்
விண்ணப்பிக்கவும்,
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்:
30.03.2023.
குறிப்பு:
SC/ST/PWD பிரிவினர்களுக்கு அரசு
1 விதிமுறைப்படி வயதுவரம்பு சலுகை வழங்கப்படும்.
கூடுதல் கல்வித்தகுதி பெற்றவர்கள், ஏற்கனவே
பயிற்சி பெற்றவர்கள், பணி அனுபவம் உள்ளவர்கள்
| விண்ணப்பிக்க வேண்டாம்,
No comments:
Post a Comment