19,900 - 63,200 சம்பள விகிதத்தில் இந்திய தபால் துறையில் 10வது தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு கார் டிரைவர் பணி! முழு விவரங்கள் உள்ளே!
இந்திய தபால் துறையின் சென்னை மண்டல
Mail Motor Service பிரிவு அலுவலகங்களில்
Staff car Driver பணிக்கு 58 பேர் தேவை.
பணியின் பெயர்: Staff Car Driver
மொத்த காலியிடங்கள்: 58
Region வாரியாக காலியிட பகிர்வு:
1. Chennai City Region - 6 (UR)
2. Chennai Central Region-9 (UR-8, sc-1)
3.MMS-Chennai-25 (UR-12, SC-5, OBC-
6, EWS-2)
4. Southern Region - 3 (UR)
5. Western Region - 1
5 (UR-9, SC-1,
OBC-4, EWS-1)
சம்பள விகிதம்: ரூ.19,900 - 63,200
வயது வரம்பு: 18 முதல் 27-க்குள் இருக்க
வேண்டும்.
விண்ணப்பதாரரின் வயது வரம்பு
31.03.2023 தேதியின்படி கணக்கிடப்படும். வயது
வரம்பில் SC/STபிரிவினர்களுக்கு 5 வருடங்கள்,
OBC பிரிவினருக்கு 3 வருடங்கள் சலுகை
தரப்படும். முன்னாள் ராணுவத்தினர்களுக்கு
மத்திய அரசு விதிமுறைப்படி சலுகை தரப்படும்.
குறிப்பு : இந்த தளத்தில் இடம்பெறும் வேலைவாய்ப்பு மற்றும் கல்வி
சம்மந்தமான தகவல்களை PDF FILE ஆக பிங்க் நிறத்தில் கொடுக்கப் பட்டுள்ளன. கீழே DOWNLOAD BUTTON ஐ பயன்படுத்தி DOWNLOAD செய்துகொள்ளவும்!
கல்வித்தகுதி: 10-ஆம் வகுப்பு தேர்ச்சி
பெற்றிருக்க வேண்டும்.
இலகுரகமற்றும் கனரக
வாகன உரிமம் பெற்று குறைந்தது 3 வருட
ஓட்டுனர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வாகனங்களில் ஏற்படும் சிறிய பழுதுகளை சரி
செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
ரூ.100 கட்டணத்தை Indian Postal Order-ஆக
எடுத்து அனுப்பவும். SC/ST/பெண்களுக்கு
விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை:
www.indiapost.gov.in
இணையதளத்தில் மேற்கண்ட பணிக்கான
விண்ணப்பப்
எ
படிவம்
கொடுக்கப்பட்டுள்ளது.
பூர்த்தி செய்து,
அதை டவுன்லோடு செய்து,
அதனுடன் தேவையான சான்றுகளின் நகல்களை
இணைத்து 31.03.2023 தேதிக்கு முன் பதிவு/
விரைவு தபாலில் அனுப்பவும்.
முகவரி:
The Senior Manager (JAG),
Mail Motor
Services, No.:37,
Greams Road,
Chennai
600006.
No comments:
Post a Comment