தமிழ்நாட்டில் ஐந்து மாவட்டங்களில் அரசு நடத்தும் வேலைவாய்ப்பு முகாம் 500க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் 40 ஆயிரம் வேலை வாய்ப்புகள் - துளிர்கல்வி

Latest

Search This Site

Thursday, March 16, 2023

தமிழ்நாட்டில் ஐந்து மாவட்டங்களில் அரசு நடத்தும் வேலைவாய்ப்பு முகாம் 500க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் 40 ஆயிரம் வேலை வாய்ப்புகள்

தமிழ்நாடு முழுவதும் அந்தந்த மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு வேலைவாய்ப்பு துறை இணைந்து தனியார் நிறுவனங்கள் மூலம் வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தரும் முகாம்களை நடத்தி வருகின்றனர். இந்த முகமாம் களில் நூற்றுக் கணக்கான தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலையில்லா இளைஞர்களுக்கு ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்பை உருவாக்கித் தருகின்றனர். 
இதன் ஒரு பகுதியாக ஈரோடு தஞ்சாவூர், திருவள்ளூர், ரானிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை ய மாவட்டங்களில் வேருகின்ற 18, 12, 19 ஆகிய தேதிகளில் வேலை வாய்ப்பு முகாம்கள் நடைபெற இருக்கிறது. கீழ்காணும் தகுதிகள் உள்ள இளைஞர்கள் இந்த முகாம்களில் தகுந்த சான்றிதல்களோடு பங்கு பெறலாம். தேவையான கல்வித்தகுதிகள்: இம்முகாமில் எட்டாம் வகுப்பு முதல் ப்படிப்பு மற்றும் அப்டிஅப் டிப்ளமோ, பி.இ. நர்சிங், பி.இ, பி.டெக் உள்ளிட்ட பட்டதாரிகள் கலந்து கொள்ளலாம் என அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்புமுகாம்,அறிவிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. கலந்து கொள்ளும் நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்து விரிவான தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

No comments:

Post a Comment