கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் 1-ந்தேதி நிலவரப்படி, மத்திய அரசில் 9 லட்சத்து 79 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளன. அதிகபட்சமாக, ரெயில்வேயில் 2 லட்சத்து 93 ஆயிரம் காலியிடங்கள் உள்ளன.
பாதுகாப்பு (சிவில்) துறையில் 2 லட்சத்து 64 ஆயிரம் காலியிடங்களும், உள்துறையில் 1 லட்சத்து 43 ஆயிரம் காலியிடங்களும், வருவாய் துறையில் 80 ஆயிரத்து 243 காலியிடங்களும் உள்ளன.
காலியிடங்களை நிரப்புவது ஒரு தொடர் நடவடிக்கையாக நடந்து வருகிறது. வேலைவாய்ப்பு மேளாக்களும் அதற்கு பயன்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய அரசில் 9¾ லட்சம் காலி பணியிடங்கள்
நாடாளுமன்றத்தில் தகவல்
புதுடெல்லி, மார்ச்.30-
மத்திய அரசில் 9 லட்சத்து 79 ஆயிரம் காலி பணியிடங்கள் இருப்பதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ரெயில்வேயில்அதிக காலியிடங்கள்
நாடாளுமன்ற மக்களவை கேள்வி நேரத்தில், மத்திய பணியாளர் நலத்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் கூறியதாவது:-
No comments:
Post a Comment