திருக்கோயில் காலியாக உள்ள வெளித்துறை, தொழில்நுட்ப , ஆசிரியர் மற்றும் உள்துறை பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
திண்டுக்கல் மாவட்டம், பழனி நகர் மற்றும் வட்டம், அருள்மிகு
தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள வெளித்துறை
பணியிடங்கள், தொழில்நுட்ப பணியிடங்கள், ஆசிரியர் பணியிடங்கள் மற்றும்
உள்துறை பணியிடங்களில் கீழ்காணும் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம்
நிரப்புவதற்கு தகுதியுடைய 18 முதல் 45 வயது நிரம்பிய இந்து மதத்தைச்சேர்ந்த
நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பப் படிவம் இணைப்பு கடைசி தேதி 07-04-2023
வெளித்துறை காலியாகவுள்ள பணியிடங்கள்
தட்டச்சர் | நூலகர் | கூர்கா | அலுவலக உதவியாளர் | உப கோவில் வேலை | உதவி சமையல் | ஆயா | பூஜை காவல் | காவல் பாத்திர சுத்தி
தொழில்நுட்ப காலிபணியிடங்கள்
தொழில்நுட்ப காலிபணியிடங்கள்
கணினி பொறியாளர் | இளநிலை பொறியாளர் | வரைவாளர் சிவில் | வரைவாளர் மின் | தொழில்நுட்ப உதவியாளர் சிவில் | தொழில்நுட்ப உதவியாளர் மின் | ஹெச்டி ஆபரேட்டர் | பம்ப் ஆப்ரேட்டர் | பிளம்பர் | தண்ணீர் சுத்திகரிப்பு நிலைய இயக்குபவர் | பிட்டர் | வின்ச் மெக்கானிக் | வின்ச் ஆப்ரேட்டர் | மெஷின் ஆபரேட்டர் | ட்ராலி கார்டு | ஓட்டுநர் | நடத்துனர் | கிளீனர் | மருத்துவர் | எஃப் எமன் ஏ | எம் என் ஏ | சுகாதார ஆய்வர் | வேளாண் அலுவலர்
ஆசிரியர் காலி பணியிடங்கள்
ஆசிரியை | ஆய்வக உதவியாளர் | வேத பாடசாலை | தேவார ஆசிரியர்
உள்துறை காலி பணியிடங்கள்
நாதஸ்வரம் | தவில் | தாளம் | அர்ச்சகர்கள்
No comments:
Post a Comment