இந்தியாவில் முதுநிலை மருத்துவம் படிக்க புதிய நிபந்தனைகள் - துளிர்கல்வி

Latest

Search This Site

Thursday, March 16, 2023

இந்தியாவில் முதுநிலை மருத்துவம் படிக்க புதிய நிபந்தனைகள்

வெளிநாடுகளில் பயில்பவர்களுக்கு ஆணையம் துவ பல்வேறு புதிய நிபந்தனைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி 'நீட் பி.ஜி.' தேர்வுக்கு பதில் நெக்ஸ்ட் என்ற பெயரில் தேர்வு அறிமுகம் செய்யப்படுகிறது. மருத்துவம் தேசிய மருத் (என்எம்சி) வெளிநாடுகளில் எம்பிபிஎஸ் பயிலும் இந்திய மாணவர்கள் எண் ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு ரஷ்யா உக்ரைன் போரால் ஏற்பட்ட பாதிப்புக்கு பிறகும் மருத்துவம் படிக்க வெளிநாடு செல்லும் மாண வர்களின் எண்ணிக்கை குறைய வில்லை என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இந்தியாவில் 'நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்பும் இங்குள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைப்பது கடினமாக உள்ளது. 

No comments:

Post a Comment