சிறப்பு பள்ளி மேலாண்மைக் குழு கூட்டங்கள் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!
பார்வையில் காணும் செயல்முறைகளின்படி, அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பள்ளி
மேலாண்மைக் குழுக் கூட்டம், மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமை முன்பு
கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி நடைப்பெற்று வருகிறது. 👉மாணவர்களை தேர்வு எழுத வைக்க கல்வித்துறை புதிய முயற்சி!இக்கல்வியாண்டில் பொதுத்தேர்வு சார்ந்து 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களில்
தேர்வுக்கு வாராதவர்கள் எவரென கண்டறிவதற்கும் இத்தேர்வின் முக்கியத்துவம் மற்றும்
மாணவர்களின் எதிர்காலம் குறித்து ஆலோசனைகள் வழங்குவதற்கும் அனைத்து
தேர்வர்களும் தேர்வினை எதிர்கொள்வதற்கும், துணைத் தேர்வு சிறப்பு பயிற்சி மையம்
ஏற்பாடு செய்வதற்கும் கண்காணிக்கவும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில்
சிறப்பு பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் 24.03.2023 (வெள்ளிக்கிழமை), 10.04.2023
(திங்கட்கிழமை) மற்றும் 24,04,2023 (திங்கட்கிழமை) ஆகிய நாட்களில் பிற்பகல் 3,00 மணி
முதல் 4.30 மணி வரை அவசியம் நடத்த அறிவுறுத்தப்படுகிறது.
No comments:
Post a Comment