NWDA RECRUITMENT : தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனம் (என்.டபிள்யு.டி.ஏ.,) CIVIL ENGINEERING | COMMERCE | ITI | SHORTHAND | TYPIST படித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!
தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனத்தில்(என்.டபிள்யு.டி.ஏ.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கடைசி தேதி 17-04-2023
காலியிடம் :
Junior Engineer
(Civil) (₹ 35,400 - ₹ 1,12,400)
Junior Accounts
Officer (₹ 35,400 - ₹ 1,12,400)
Draftsman
Grade-III (₹ 25,500 - ₹ 81,100)
Upper Division
Clerk (₹ 25,500 - ₹ 81,100)
Stenographer
Grade – II (₹ 25,500 - ₹ 81,100)
Lower Division
Clerk (₹ 19,900 - ₹ 63200)
ஜூனியர் இன்ஜினியர் (சிவில்) 13,
ஜூனியர் அக்கவுன்ட்ஸ் ஆபிசர் 1, டிராப்ட்ஸ்
மேன் 6, கிளார்க் 11, ஸ்டெனோகிராபர் 9 என
மொத்தம் 40 இடங்கள் உள்ளன.
ஜூனியர் அக்கவுன்ட்ஸ் ஆபிசர் 1, டிராப்ட்ஸ்
மேன் 6, கிளார்க் 11, ஸ்டெனோகிராபர் 9 என
மொத்தம் 40 இடங்கள் உள்ளன.
குறிப்பு : இந்த தளத்தில் இடம்பெறும் வேலைவாய்ப்பு மற்றும் கல்வி சம்மந்தமான தகவல்கள் PDF FILE ஆக பிங்க் நிறத்தில் கொடுக்கப் பட்டுள்ளன. கீழே DOWNLOAD BUTTON ஐ பயன்படுத்தி DOWNLOAD செய்துகொள்ளவும்!
கல்வித்தகுதி :
பிளஸ் 2, டிகிரி, டிப்ளமோ என பதவி வாரியாக மாறுபடுகிறது.
வயது : 17.4.2023 அடிப்படையில் அக்க வுன்ட்ஸ் ஆபிசர் 18 - 30, மற்ற பதவிகளுக்கு 18- 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து
இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை
உள்ளது.
வயது : 17.4.2023 அடிப்படையில் அக்க வுன்ட்ஸ் ஆபிசர் 18 - 30, மற்ற பதவிகளுக்கு 18- 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து
இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை
உள்ளது.
தேர்ச்சி முறை :
எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு,
சான்றிதழ் சரிபார்ப்பு.
சான்றிதழ் சரிபார்ப்பு.
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ.890. எஸ்.சி., / எஸ்.டி.,
பிரிவினருக்கு ரூ.550. கடைசிநாள்: 17.4.2023
No comments:
Post a Comment