அண்ணா பல்கலையில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! விண்ணப்பிக்க கடைசி நாள் 15-04-2023 - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, April 7, 2023

அண்ணா பல்கலையில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! விண்ணப்பிக்க கடைசி நாள் 15-04-2023

சென்னையில் உள்ளஅண்ணா பல்கலையில் தற்காலிக காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியிடம்:

கிரீன் பெல்லோஸ் 40, புரோகிராம் L
லீட் 1 ரிசர்ச் அசோசியேட் 4 என மொத்தம் 45 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : 

குறைந்தது 60 சதவீத மதிப்பெண்ணுடன் லைப் சயின்ஸ், சுற்றுச்சூழல் அறிவியல் பிரிவில் இளநிலை அல்லது முதுநிலைடிகிரி / எம்.பி.ஏ. முடித்திருக்க வேண்டும்.

பணிக்காலம்:

இரண்டு ஆண்டுஸ்டைபண்டு:
மாதத்துக்கு கிரீன் பெல்லோஸ் ரூ.75,000,
புரோகிராம் லீட் 85,000, ரிசர்ச் அசோசியேட்ரூ.35,000

தேர்ச்சி முறை: 

நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
கடைசிநாள் : 15.4.2023
விவரங்களுக்கு : annauniv.edu

No comments:

Post a Comment