நிலக்கரி நிறுவனத்தில் 330 பணியிடங்கள்! விண்ணப்பிக்க கடைசி தேதி 19-04-2023 - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, April 7, 2023

நிலக்கரி நிறுவனத்தில் 330 பணியிடங்கள்! விண்ணப்பிக்க கடைசி தேதி 19-04-2023

ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் சென்ட்ரல் கோல்டு பீல்டுஸ் நிறுவனத்தில் (சி.சி.எல்.) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம் : 

மைனிங் சிர்தார் 77, 
எலக்ட்ரீசியன்
டெக்னீசியன் 126,
 துணை சர்வேயர் 20, 
அசிஸ்டென்ட்
போர்மென் (எலக்ட்ரிக்கல் 107 என மொத்தம் 330இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : 

அசிஸ்டென்ட் போர்மென்
(எலக்ட்ரிக்கல் பிரிவுக்கு டிப்ளமோ, மற்ற பிரிவுக்கு
பிளஸ் 2 படிப்புடன் தொடர்புடைய பிரிவில் டிப்ளமோ
முடித்திருக்க வேண்டும்.

வயது: 19.4.2023 அடிப்படையில் 18 - 30 வயதுக்குள்
இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: 
எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ.200, எஸ்.சி. /எஸ்.டி.
பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 19.4.2023
விவரங்களுக்கு: centralcoalfields.in...

No comments:

Post a Comment