B E | M E | B TECH | M TECH | MBA | MCA | MSc in IT | LLB கல்வித்தகுதிக்கு ஒன்றிய அரசில் வேலைவாய்ப்பு! விண்ணப்பிக்க கடைசி தேதி 15-04-2023 - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, April 7, 2023

B E | M E | B TECH | M TECH | MBA | MCA | MSc in IT | LLB கல்வித்தகுதிக்கு ஒன்றிய அரசில் வேலைவாய்ப்பு! விண்ணப்பிக்க கடைசி தேதி 15-04-2023

B E | M E | B TECH | M TECH | MBA | MCA | MSc in IT | LLB கல்வித்தகுதிக்கு ஒன்றிய அரசில் வேலைவாய்ப்பு! விண்ணப்பிக்க கடைசி தேதி 15-04-2023


காலியிடம் : 

ஆபிசர் (இன்ஜினியரிங் 53, 

ஆபிசர் (பைனான்ஸ்

அக்கவுண்ட்ஸ் 34, 

ஆபிசர் 8, 
அசிஸ்டென்ட் ஆபிசர் 6, 
மேளேஜர் 5 உட்பட
மொத்தம் 125 பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: 

தொடர்புடைய பிரிவில் பி.இ, / பி.டெக் / எம்.பி.ஏ./ பி.
எல்பு / சி.ஏ. முடித்திருக்க வேண்டும்.

வயது : 15-04-2023 அடிப்படையில் பிரிவு வாரியாக மாறுபடுகிறது
தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு,
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
விண்ணட்டக்கட்டணம் ரூ.1000.எஸ்.சி/எஸ்டி பிரிவினருக்கு கட்டணம்இல்லை.
கடைசிநாள்: 15.4.2023
விவரங்களுக்கு: recindia.nic.in/careers.


REC limited is a Maharatna Public Sector Enterprise and a well acclaimed Non-Banking Financial Company endowed with ‘Infrastructure Finance’ Company status. Domestically, REC holds the highest credit rating from CRISIL, ICRA, IRRPL & CARE and internationally rated at par with the sovereign ratings. Our company has a pan India presence and is one of the major players in providing financial assistance to all segments in the power sector including Generation, Transmission & Distribution and we are now foraying into infrastructure finance segment in addition to our conventional business. We also have a significant role in the Government of India’s plans for the growth of the Indian power sector. The Company clocked excellent financial performance over the years and has recorded its all-time highest quarterly profit in quarter 3 of the current financial year.

No comments:

Post a Comment