பள்ளிக் கல்வித் துறையில், 2023-2024ஆம் ஆண்டிற்குரிய தங்கள் நியமன
அலகிற்கான உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர்
நிலை-III ஆகிய பதவிகளுக்கான நேரடி நியமன காலிப்பணியிட மதிப்பீட்டினைத் தயார்
செய்யும் பொருட்டு, 15.03.2023 முதல் 14.03.2024 வரை பதவி உயர்வு மற்றும்
ஓய்வு பெறுவதால் ஏற்படக் கூடிய காலிப் பணியிடங்கள் குறித்த விவரத்தினை
இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பணியிடம் வாரியாகத் தனித்தனியாகத் தயார்
செய்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு
அனுப்ப வேண்டும். அவ்வாறு மாவட்டக் கல்வி அலுவலர்களிடமிருந்து பெறப்படும்
ஆசிரியரல்லா காலிப்பணியிட விவரம் கோரி பள்ளிக் கல்வி (இணை) இயக்குநர் உத்தரவு !
No comments:
Post a Comment