Malabar Gold & Diamonds ல் பல்வேறு வேலைவாய்ப்பு! - துளிர்கல்வி

Latest

Search This Site

Tuesday, April 25, 2023

Malabar Gold & Diamonds ல் பல்வேறு வேலைவாய்ப்பு!

Malabar Gold & Diamonds ல் பல்வேறு வேலைவாய்ப்பு!

ஸ்டோர் மேனேஜர் (ஆண்கள்) 

எம்பிஏ /பட்டப்படிப்பு குறைந்தபட்சம் 4 - 5 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் மற்றும் முன்னளி சில்லறை நகை விற்பனை ஷோரும்களில் நிர்வாகம் செய்த அனுபவம் தேவை. 

அசிஸ்டன்ட் மார்க்கெட்டிங் மேனேஜர் (ஆண்கள்) 

எம்பிஏ / பட்டப்படிப்பு 5 - 6 ஆண்டுகள் ஜூல்ல்லரி அல்லது சில்லறை வணிகம் சார்ந்த துறையில் மார்க்கெட்டிங்கில் பணிபுரிந்த அனுபவமுள்ளவர்கள் (35 வயதிற்குள்). 

அசிஸ்டன்ட் சேல்ஸ் மேனேஜர் கோல்டு & டைமண்ட்ஸ் (ஆண்கள் / பெண்கள்) 
பட்டப்படிப்பு/ப்ளஸ் டூ + டிப்ாமோ (ஹாஸ்பிட்டவிட்டி டெக்னிக்கல்), நகைகள் சில்லரை வணிடத்தில் குறைந்தப்பம் 5 ஆண்டுகள் அருவம் தேவை, இதே போன்ற பணிகளில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் தேவை, 

ஷோரும் சேல்ஸ் எக்சிகியூட்டிவ் (ஆண்கள் / பெண்கள்) 

பட்டப்படிப்பு/ப்ளஸ் டூ + ஃப்காமோ (ஹஸ்ட்பெச்லிக்கம்), தங்கம் எவரம். வெள்ளி மற்றும் விலையதிப்பு மிக்க ஈற்காயான நுண்ககள் வணிகத்தில் B ஆண்டுகள் அணுபமுககள் அனுபவமில்லாதவர்கள், தங்கத்தின் தாத்தை சோதிக்கும் பணிப்பின் அனுபவம் இருந்தால் நன்று 

கெஸ்ட் ரிலேஷன் எக்சிகியூட்டிவ் (பெண்கள்) 

டிப்ளமோ (ஹாஸ்பிட்ப்டாலிட்டிக்கு முன்னூமை] / பட்டப்படிப்பு: தொழில்முறை நேர்த்தி, நட்பாக பழகும். பேசும் பண்புகள், சிறப்பான மொழித் திறமை போன்றவை எதிர்பார்க்கப்படுகின்றன. 
பிசினஸ் டெவலப்மெண்ட் எக்சிகியூட்டிவ் (ஆண்கள்) 

பட்டப்படிப்பு / ப்ளஸ் டூ குறைந்தபட்அம் 2-3 ஆண்டுகள் மார்கெட்டிங்கில் பணிபுரிந்த அனுபவம், கட்டாயமாக இரண்டு சக்கர வாகனமும், செல்லுபடிபாகும் ஒட்டுநர் உரிமமும் உள்ளவர்கள் தேவை/ அனுபலமில்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம். 

சமையல்காரர் / உதவி சமையல்காரர் / டிரைவர் 


No comments:

Post a Comment