TNPSC இன்று (24-04-2023) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு! - துளிர்கல்வி

Latest

Search This Site

Monday, April 24, 2023

TNPSC இன்று (24-04-2023) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியீட்டு எண்: 35/2023 செய்திக்குறிப்பு நாள்: 24.04.2023 

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்: 36/2022, நாள் 13.12.2022-ன் வாயிலாக அறிவிக்கை செய்யப்பட்ட தமிழ்நாடு வனப்பணி (தொகுதி -IA பணிகளில்) உதவி வனப் பாதுகாவலர் பதவிக்கான முதல்நிலைத் தேர்வு (கணினி வழித் தேர்வு) 03.05.2023 முற்பகல் மட்டும் நடைபெற உள்ளது. 
தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவு சீட்டுகள் (Hall Ticket) தேர்வாணையத்தின் இணைய தளமான www.tnpsc.gov.in www.tnpscexams.in-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் மற்றும் (OTR Dashboard) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு சீட்டினை நுழைவு செய்து தேர்வுக்கூட (Hall Ticket) பதிவிறக்கம் செய்ய முடியும். 

அஜய் யாதவ், இ.ஆ.ப., தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர்

No comments:

Post a Comment