இந்திய அரசு
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
வேலைவாய்ப்பு பொது இயக்ககம்
தேசிய வேலைவாய்ப்பு சர்வீஸின் நவீன பதிப்பாக "நேஷனல் கேரியல் சர்வீஸ்
போர்ட்டல்"ஐ தொழிலாளர் & வேலைவாய்ப்பு அமைச்சகம், வேலைவாய்ப்பு
பொது இயக்ககம் அமைந்துள்ளது. அவை, வேலை கோருபவர் / தொழிலதிபர்
பதிவு, காலியிட அறிவிக்கை, கவுன்சலர் சர்வீஸ்கள், ஆன்லைன்/ ஆப்லைன்
| வேலைவாய்ப்பு கண்காட்சிகள், ஆன்லைன் வேலைவாய்ப்பு பயிற்சி, இரு மொழி
கால் சென்டர், மற்றும் மேலும் பல வேலைவாய்ப்பு தொடர்பான சர்வீஸ்கள் மற்றும்
சுய விபரங்கள் மற்றும் துறைகளுடன் செழிப்பான வேலைவாய்ப்பு அடக்கம்
முதலியன உள்பட சிறந்த தொடர் சர்வீஸ்களை வழங்குவதற்கு பொதுவான,
சென்ட்ரலைஸ்டு தளமாக விளங்கும்.
இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு
மாதிரி வேலைவாய்ப்பு மையத்திலும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு
அமைச்சகத்தால் / இளம் புரொபஷனல் நியமிக்கப்படுவர். எனவே,
நாட்டில் பல்வேறு அமைவிடங்களில் மாதிரி வேலைவாய்ப்பு
மையங்களில்
| பணியமர்த்துவதற்காக ஒப்பந்த அடிப்படையில் இளம் வல்லுநர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு
அமைச்சகம், வேலைவாய்ப்பு பொது இயக்ககம், டைரக்ட் NICSன் ஒட்டு மொத்த
| மேற்பார்வையின் கீழ் YPஇருக்கும். விண்ணப்பம், தகுதி கூறு / நிபந்தனைகள்
www.ncs.gov.inல் உள்ளன. விருப்பமுள்ள அபேட்சகர்கள் www.ncs.gov.inல்
| NCS போர்ட்டலில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் ஏற்ப்புக்கான கடைசி
தேதி இந்த விளம்பரம் பிரசுரிக்கப்பட்ட தேதியிலிருந்து 15 நாட்கள் ஆகும்.
பிசிக்கல் விண்ணப்பங்கள் பரிசிலீக்கப்படமாட்டாது. விண்ணப்பிப்பதற்கு கீழே
கொடுக்கப்பட்ட லிங்க்ஐ பார்க்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான லிங்க்:
வ.
எண்.
1.
2.
காலியிட
மண்டலம்
வடகிழக்கு
மாநிலங்கள் &
அருகாமையிலுள்ள
வடகிழக்கு
மாநிலங்கள்
தென்இந்திய
மாநிலங்கள் &
அருகாமையிலுள்ள
தென்இந்திய
மாநிலங்கள்
பதவி
எண்ணிக்கை
08
CBC 23188/12/0001/2324
09
அதிக விவரங்களுக்கு லிங்க்:
https://labour.gov.in/circulars
விளம்பர லிங்க்
https://www.ncs.gov.in/
Pages/ ViewJob Details.
aspx?JSID=bJZNQURAOZY%3D
https://www.ncs.gov.in//Pages/ViewJobDetails.aspx?
JSID=64hCPbCcUX0%3D
வேலைவாய்ப்பு சேவைக்கான தேசிய இன்ஸ்ட்டியூட்
வேலைவாய்ப்பு பொது இயக்ககம்
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
No comments:
Post a Comment