ஊக்கத் தொகையுடன் இலவச தொழிற்பயிற்சி கல்வித் தகுதி : 10th Pass, +1, +2 (pass or fail) ஊக்கத் தொகை - மாதம் ரூ 11,250/- சென்னை - துளிர்கல்வி

Latest

Search This Site

الاثنين، 15 مايو 2023

ஊக்கத் தொகையுடன் இலவச தொழிற்பயிற்சி கல்வித் தகுதி : 10th Pass, +1, +2 (pass or fail) ஊக்கத் தொகை - மாதம் ரூ 11,250/- சென்னை

ஊக்கத் தொகையுடன் இலவச தொழிற்பயிற்சி
பிரபல TVS . பிரேக்ஸ் இந்தியா நிறுவனம், சென்னையில்
கடந்த 25 ஆண்டுகளாக நடத்திவரும் தொழிற்பயிற்சி
மையத்தில் ஒரு வருட பயிற்சியில் சேர விருப்பமுள்ள நபர்கள்
(ஆண்/பெண்) நேரில் அல்லது தொலைபேசியில் தொடர்பு
கொள்ளவும்.
கல்வித் தகுதி : 10th Pass, +1, +2 (pass or fail)
வயது - 17 முதல் 20 வரை
ஊக்கத் தொகை - மாதம் ரூ 11,250/-
-
BRAKES INDIA TECHNICAL TRAINING CENTRE
123, சிட்கோ தொழிற்பேட்டை, பட்டரவாக்கம், சென்னை - 600 098
(பட்டரவாக்கம் இரயில் நிலையம் மிக அருகில்)
தொடர்புக்கு: 044-4301 5685, 9283295105, 9444361695


ليست هناك تعليقات:

إرسال تعليق