தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை மாணவ மாணவியர் சேர்க்கை அறிவிக்கை 2023 - 2024 - துளிர்கல்வி

Latest

Search This Site

الاثنين، 15 مايو 2023

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை மாணவ மாணவியர் சேர்க்கை அறிவிக்கை 2023 - 2024

வாழ்க தமிழுடன் ! தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை அரசு கவின் கலைக் கல்லூரிகள், சென்னை / கும்பகோணம் (தமிழ்நாடு டாக்டர். ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்றது) வ. எண் + மாணவ மாணவியர் சேர்க்கை அறிவிக்கை 2023 - 2024 

சென்னை / கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரிகளில் இளங்கவின்கலை (4 வருடம்) / முதுகவின்கலை (2 வருடம்) பட்டப்படிப்புகளுக்கு மாணவ மாணவியர் சேர்க்கைக்கு பின்வரும் விவரப்படி விண்ணப்பங்களை www.artandculture.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம் (மாணவ, மாணவியர் சேர்க்கை வழிகாட்டி விவரங்களை மேற்குறித்த இணையதளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம்). இளங்கவின்கலை (4 வருடம்) B.F.A.DEGREE மற்றும் முதுகவின்கலை (2 வருடம்) M.F.A.DEGREE *A 1. 2. வண்ணக்கலை (Painting) 3. சிற்பக்கலை (Sculpture) 4. துறை காட்சித் தொடர்பு வடிவமைப்பு (Visual Communication Design) சுடுமண் (ஆலையக) வடிவமைப்பு (Industrial Design in Ceramic) துகிலியல் (ஆலையக) வடிவமைப்பு (Industrial Design in Textile) B.F.A. M.F.A. B.F.A. M.F.A. B.F.A. M.F.A. B.F.A.* M.F.A.** கல்வித் தகுதி B.F.A க்கு 12ஆம் வகுப்பு (அல்லது) இணையான படிப்பில் தேர்ச்சி 5. 6. பதிப்போவியம் (Print Making) இக்குறியீட்டில் உள்ள பட்டப்படிப்புகள் சென்னையில் மட்டுமே பயிற்றுவிக்கப்படுகிறது. இக்குறியீட்டில் உள்ள சுடுமண் வடிவமைப்பு (Ceramic Design) துகிலியல் வடிவமைப்பு (Textile Design), என்ற பட்டமேற்படிப்புகள் சென்னையில் மட்டுமே பயிற்றுவிக்கப்படுகிறது. |B.F.A.* M.F.A.** துறையில் இளங்கவின் கலையில் தேர்ச்சி B.F.A.* இல்லை சென்னை அரசு கவின் கலைக் கல்லூரியில் பயில விண்ணப்பிப்பவர் கீழ்க்கண்ட கணக்கில் செலுத்தவும் M.F.A க்கு சம்பந்தப்பட்ட வளர்க கலையுடன் | சுதந்திரத் திருநரம் அமுதப் பெருவிழா சென்னையில் இளங்கவின்கலை அயல் மாநில / அயல் நாட்டினருக்கும் சுயநிதித் திட்டத்தில் இருக்கைகள் உள்ளன. முதுகவின்கலை அயல் மாநில / அயல் நாட்டினருக்கும் துறைக்கு ஓர் இருக்கை உள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ.50/-, இதர பிரிவினருக்கு ரூ.100/- விண்ணப்பக் கட்டணமாக தொடர்புடைய கல்லூரி வங்கிக் கணக்கில் தொகை செலுத்தப்பட வேண்டும். தொகை செலுத்திய செலுத்துச்சீட்டு மற்றும் உரிய கல்விச் சான்றிதழ்களுடன் விண்ணப்பத்தினை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் வேண்டும். வயது வரம்பு B.F.A க்கு 01.07.2023 அன்று 26 வயது நிறைவு செய்யாதவர்கள் (ஆதிதிராவிடர், பழங்குடியினர்) / 23 வயது நிறைவு செய்யாதவர்கள் (இதர பிரிவினர் ) / M.F.A.க்கு வயது வரம்பு இல்லை செ.ம.தொ.இ/ 472 / வரைகலை/ 2023 " சோதனை கடந்து சுதந்திரம் அடைந்தோம் சாதனை புரிந்து சரித்திரம் படைப்போம்" கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரியில் பயில விண்ணப்பிப்பவர் கீழ்க்கண்ட கணக்கில் செலுத்தவும் ONLINE PAYMENT ONLY The Principal, Government College of Fine Arts, Chennai. | The Principal, Government College of Fine Arts, Kumbakonam. A/c No. 232001000007608 / IFSC Code : IOBA0002320 A/c No. 933378164 /IFSC Code : IDIB000M095 Bank : Indian Overseas Bank /Branch: Vepery, Chennai. Bank : Indian Bank/Branch : Melacauvery, Kumbakonam. * இணையதளத்தில் www.artandculture.tn.gov.in விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது, விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்திட கடைசி நாள்: 30.06.2023 அரசு கவின் கலைக் கல்லூரி, அரசு கவின் கலைக் கல்லூரி, எண்.31, ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை, பெரியமேடு, சென்னை - 600 003. தொலைபேசி எண்.044-25610878 முதல்வர், சுவாமிமலை முதன்மைச் சாலை, மேலக்காவிரி அஞ்சல், கும்பகோணம் -612 002. தொலைபேசி எண்.0435-2481371 அரசு கவின் கலைக் கல்லூரி, சென்னை / கும்பகோணம் இயக்குநர், கலை பண்பாட்டுத் துறை, சென்னை-600 008


ليست هناك تعليقات:

إرسال تعليق