2023-2024-ஆம் கல்வியாண்டு திருக்கோயில் நாதஸ்வரம் / தவில் கல்லூரி - வேதசிவாகம பாடசாலை மற்றும் அர்ச்சகர் பயிற்சி பள்ளி - மாநில அளவில் மாணவர்கள் சேர்க்கை அறிவிப்பு - துளிர்கல்வி

Latest

Search This Site

الخميس، 18 مايو 2023

2023-2024-ஆம் கல்வியாண்டு திருக்கோயில் நாதஸ்வரம் / தவில் கல்லூரி - வேதசிவாகம பாடசாலை மற்றும் அர்ச்சகர் பயிற்சி பள்ளி - மாநில அளவில் மாணவர்கள் சேர்க்கை அறிவிப்பு



தமிழ்நாடு அரசு - இந்து சமய அறநிலையத்துறை அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழநி ந.க.எண்.1184/2023/அ4-2 நாள்: 16.05.2023 

2023-2024-ஆம் கல்வியாண்டு திருக்கோயில் நாதஸ்வரம் / தவில் கல்லூரி - வேதசிவாகம பாடசாலை மற்றும் அர்ச்சகர் பயிற்சி பள்ளி - மாநில அளவில் மாணவர்கள் சேர்க்கை அறிவிப்பு 
இத்திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் நடத்தப்படும் நாதஸ்வரம் மற்றும் தவில் பயிற்சி கல்லூரி, வேதசிவாகம் பாடசாலை மற்றும் அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் தங்கி கல்வி பயிலும் மாணவர்கள் சேர்க்கைக்கு இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் கீழ்க்கண்ட தகுதியுடையவர்களிடமிருந்து எதிர்வரும் 17.06.2023-ஆம் தேதி மாலை 05.45 வரை உரிய சான்றுகளுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.



ليست هناك تعليقات:

إرسال تعليق