விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தில் 661 ஆசிரியரல்லாத பணியிடங்கள்! விண்ணப்பிக்கக் கடைசி தேதி 16-05-2023!! - துளிர்கல்வி

Latest

Search This Site

Wednesday, May 10, 2023

விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தில் 661 ஆசிரியரல்லாத பணியிடங்கள்! விண்ணப்பிக்கக் கடைசி தேதி 16-05-2023!!

விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தில் 661 ஆசிரியரல்லாத பணியிடங்கள்! விண்ணப்பிக்கக் கடைசி தேதி 16-05-2023!!

பணியிடங்கள் விவரம்: 

1. Lower Division Clerk: 

(பொது-36, ஒபிசி-22, எஸ்சி-22, எஸ்டி-5, பொருளாதார பிற்பட்டோர்-10). வயது: 32க்குள் தகுதி: ஏதேனும் ஒரு இளநிலை பட்டத்துடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் டைப்பிங் செய்யும் திறன் மற்றும் கம்ப்யூட்டரில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும். 

2. Multi Tasking Staff: 

(பொது-177, ஒபிசி- 89, எஸ்சி-70, எஸ்டி-13, பொருளாதார பிற்பட்டோர்-40. மாற்றுத்திறனாளி-16). வயது: 32க்குள் தகுதி: 10ம் வகுப்பு அல்லது ஐடிஐ. 

3. Library Attendant: 

 (பொது-12, ஒபிசி-6, எஸ்சி-6, எஸ்டி - 2, பொருளாதார பிற்பட்டோர்-3, மாற் றுத்திறனாளி-1). வயது: 32க்குள். தகுதி: பிளஸ் 2 தேர்ச் சியுடன் நூலக அறிவியல் பாடத்தில் சான்றிதழ் படிப்பு மற்றும் கம்ப்யூட்டரில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும். 

4. Laboratory Attendant: 

 (பொது-17, ஒபிசி-10, எஸ்சி-10, எஸ்டி-2, பொருளாதார பிற்பட்டோர்-4, மாற்றுத் திறனாளி-2). வயது: 32க்குள். தகுதி: அறிவியல் பாடத்தில் பிளஸ் 2 தேர்ச்சி அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் 2 வருட லேப் அசிஸ்டென்ட் பணி அனுபவம். 
5. Junior Engineer (Electrical):

(ஒபிசி). வயது: 35க்குள் தகுதி: எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பாடத்தில் பி.இ., படிப்புடன் ஒரு வருட பணி அனுபவம் அல்லது டிப்ளமோ படிப்புடன் 3 வருட பணி அனுபவம். 6. Junior Engineer (Civil): 9 இடங்கள் (பொது-4, ஒபிசி-4, பொருளாதார பிற்பட்டோர்-1). வயது: 35க்குள். தகுதி: சிவில் இன்ஜினியரிங்கில் பி.இ., படிப்புடன் ஒரு வருட பணி அனுபவம் அல்லது டிப்ளமோவுடன் 3 வருட பணி அனுபவம். 

7. Upper Division Clerk/Office Assistant: 

 (பொது-12, ஒபிசி-6, எஸ்சி-7, எஸ்டி-1, பொருளாதார பிற்பட்டோர்-2) வயது: 32க்குள். தகுதி: ஏதேனும் ஒரு இளநிலைப் பட்டப்படிப்புடன் ஆபீஸ் அசிஸ்டென்டாக 2 வருட பணி அனுபவம். நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் என்ற வேகத்தில் ஆங்கிலத்தில் டைப்பிங் செய்யும் திறன் மற்றும் கம்ப்யூட்டரில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும். 

8. Laboratory Assistant: 

(பொது-7, ஒபிசி-4, எஸ்சி-3,பொருளாதார பிற்பட்டோர்-1, மாற்றுத்திறனாளி- 1). வயது: 32க்குள். தகுதி: ஏதேனும் ஒரு பிஎஸ்சி பட்டப்ப டிப்புடன் அறிவியல் உபகரணங்களை பயன்படுத்துவதில் 2 வருட பணி அனுபவம். 

9. Private Secretary:

(பொது-4, ஒபிசி-2, எஸ்சி- 1). வயது: 35க்குள். தகுதி: ஏதேனும் ஒரு இளநிலைப் பட் டப்படிப்புடன் பெர்சனல் அசிஸ்டென்ட்டாக 3 வருட பணி அனுபவம். ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 120 வார்த்தைகள் சுருக்கெழுத்து எழுதும் திறன் மற்றும் 35 வார்த்தைகள் டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். 

10. Personal Assistant:

(பொது-5, ஒபிசி-2, எஸ்சி- 1). வயது: 35க்குள். தகுதி: ஏதேனும் ஒரு இளநிலைப் பட்டப்படிப்புடன் நிமிடத்திற்கு 100 வார்த்தைகள் ஆங் கிலத்தில் சுருக்கெழுத்து எழுதும் திறன், நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் டைப்பிங் செய்யும் திறன் மற்றும் 2 வருட ஸ்டெனோகிராபர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

11. Technical Assistant: 

(பொது-8, ஒபிசி - 3, எஸ்சி-3, எஸ்டி-1, பொருளாதார பிற்பட்டோர்-1, மாற்றுத் திறனாளி-1).வயது: 32க்குள். தகுதி: Social Work/Visual Communication/Printing Technology/ Lab Technology/ Information Technology ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் இளநிலை பட்டம் பெற்று அறிவியல் உபகரணங் களை பயன்படுத்துவதில் 3 வருட பணி அனுபவம்.





No comments:

Post a Comment