9ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற 75% வருகைப்பதிவு கட்டாயம் - நாகர்கோவில் மாவட்டக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்! - துளிர்கல்வி

Latest

Search This Site

Tuesday, May 9, 2023

9ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற 75% வருகைப்பதிவு கட்டாயம் - நாகர்கோவில் மாவட்டக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்!

9ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற 75% வருகைப்பதிவு கட்டாயம் - நாகர்கோவில் மாவட்டக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்! 

மேற்காண் பொருள் சார்ந்து நாகர்கோவில் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 2022-2023 ஆம் கல்வியாண்டில் கல்வி பயிலும் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணாக்கர்களின் தேர்ச்சி சரி பார்ப்பு மற்றும் ஒப்புதல் வழங்குதல் சார்பான அமர்வு 09.05.2023 அன்று நாகர்கோவில் டதி மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும். அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / உதவித் தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளி எழுத்தருடன் தேர்ச்சி சரி பார்ப்பு அமர்வில் குறிப்பிட்ட நேரத்தில் கலந்து கொண்டு தங்கள் பள்ளி தேர்ச்சிப் பட்டியலை சமர்பித்து ஒப்புதல் பெற இதன் வழி அறிவுறுத்தப்படுகிறது.

No comments:

Post a Comment