மேல் நிலைப் பள்ளி இரண்டாம் ஆண்டு துணை தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை - துளிர்கல்வி

Latest

Search This Site

الأربعاء، 10 مايو 2023

மேல் நிலைப் பள்ளி இரண்டாம் ஆண்டு துணை தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை

அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம்‌, சென்னை 600 006 மேல்நிலை இரண்டாம்‌ ஆண்டு துணைத்‌ தேர்வுகள்‌, ஜூன்‌,ஜூலை 2023 தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள்‌ வரவேற்றல்‌ செய்திக்‌ குறிப்பு 

நடைபெறவுள்ள ஜூன்‌,ஜூலை 2023 மேல்நிலை இரண்டாம்‌ ஆண்டு (2 துணைத்‌ தேர்வுகளுக்கு, மார்ச்‌/ஏப்ரல்‌ 2023 மேல்நிலை இரண்டாம்‌ ஆண்டு பொதுத்‌ தேர்வுகள்‌ எழுதி தோல்வியடைந்த / வருகை புரியாத தேர்வர்களிடமிருந்தும்‌, விண்ணப்பிக்க தகுதியுள்ள தனித்தேர்வர்களிடமிருந்தும்‌, இணையதளம்‌ மூலம்‌ விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகிறது. 
பள்ளிமாணவர்கள்‌ விண்ணப்பிக்கும்‌ வழிமுறைகள்‌ மார்ச்‌/ஏப்ரல்‌2023 மேல்நிலை முதலாம்‌ ஆண்டு (1 .&மா2௨௦) / மேல்நிலை இரண்டாம்‌ ஆண்டு (2) பொதுத்தேர்வினை பள்ளி மாணவர்களாக எழுதி தேர்ச்சி பெறாத , வருகை புரியாத மாணவர்கள்‌, தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும்‌ எழுத அவர்கள்‌ பயின்ற பள்ளிக்கு நேரில்‌ சென்று 1105.2023 (வியாழக்கிழமை) முதல்‌ 17.05.2023 ( புதன்கிழமை ) வரையிலான நாட்களில்‌ (14.05.2023 ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) காலை 1100 மணி முதல்‌ மாலை 5.௦௦ மணிக்குள்‌ விண்ணப்பிக்கவேண்டும்‌. 
தனித்தேர்வர்கள்‌ விண்ணப்பிக்கும்‌ வழிமுறைகள்‌ ஜூன்‌, ஜூலை 2023 மேல்நிலை இரண்டாம்‌ ஆண்டு துணைத்‌ தேர்விற்கு தற்போது விண்ணப்பிக்க விரும்பும்‌ தகுதியுள்ள தனித்தேர்வர்களும்‌ மற்றும்‌ மார்ச்‌/ஏப்ரல்‌ 2023 மேல்நிலை முதலாம்‌ ஆண்டு (1 &மாஊு / மேல்நிலை இரண்டாம்‌ ஆண்டு (2 பொதுத்தேர்வினை எழுதி தேர்ச்சி பெறாத தனித்தேர்வர்களும்‌ 1105.2023 (வியாழக்கிழமை) முதல்‌ 17.05.2023 ( புதன்கிழமை ) வரையிலான நாட்களில்‌ (14.05.2023 ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) காலை 1100 மணி முதல்‌ மாலை 5.00 மணிக்குள்‌ கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள்‌ (627௦2 125) வாயிலாக விண்ணப்பிக்கவேண்டும்‌. கடந்தாண்டுகளில்‌ மேல்நிலை முதலாமாண்டு (1 / மேல்நிலை இரண்டாமாண்டு (2) தேர்வெழுதி தேர்ச்சி பெறாத தேர்வர்கள்‌ அனைவரும்‌, தற்போது, தேர்வில்‌ தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும்‌ எழுதுவதற்கும்‌ விண்ணப்பிக்கலாம்‌.

ليست هناك تعليقات:

إرسال تعليق