நேஷனல் பவர் டிரெயினிங் இன்ஸ்ட்டியூட் - MBA ல் NAT 2023 சேர்க்கை விண்ணப்பிக்க கடைசி தேதி: 31 மே 2023 - துளிர்கல்வி

Latest

Search This Site

Monday, May 15, 2023

நேஷனல் பவர் டிரெயினிங் இன்ஸ்ட்டியூட் - MBA ல் NAT 2023 சேர்க்கை விண்ணப்பிக்க கடைசி தேதி: 31 மே 2023

நேஷனல் பவர் டிரெயினிங் இன்ஸ்ட்டியூட் மின்சார அமைச்சகம், இந்திய அரசு NPTI காம்ப்ளக்ஸ், செக்டார்-33, பரிதாபாத்-121 003, அரியானா, இந்தியா அட்வான்ஸ்டு மானேஜ்மெண்ட் மற்றும் பவர் ஸ்டடீஸ்-கான மையம் (CAMP'S) அழைக்கிறது 

பவர் மானேஜ்மெண்ட் & / சைபர் செக்யூரிட்டி மற்றும் கிளவுட் / டேட்டா சயின்ஸ் மற்றும் டேட்டா அனாலிடிக்ஸில் ஸ்பெஷலைசேஷன் உடன் MBA ல் NAT 2023 சேர்க்கை 
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31 மே 2023 

NAT தேர்வு: 11 ஜுன் 2023 தகுதி : அபேட்சகர்கள் செல்லுபடியான CAT / CMAT/ XAT/ MAT ஸ்கோர் கார்டு கொண்டிருக்க வேண்டும் அல்லது NPTI சேர்க்கை தேர்வுக்காக (NAT - 2023) கட்டாயம் ஆஜராக வேண்டும். AICTE அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட எந்த ஒரு பொறியியல் கிளையிலும் B.E / B.Tech/ B.Sc (என்ஜினியரிங்) பெற்றுள்ள எல்லா அபேட்சகர்களும். முந்தைய வேலைவாய்ப்புகள் PURSUIT RELIANCE Power .p 17வது பேட்ச் 2023-25 vedanta GAR Azure Power Deloitte. NPCL POWER COMRANYLRRTE TATAPOWER-DDL adani Infosys BSES விளக்க உரைகள் மற்றும் விபரங்களுக்கு எங்களை பார்க்கவும்: www.npti.gov.in एन पी टी आई விண்ணப்பிப்பதற்கு ஸ்கேன் செய்யவும் விண்ணப்ப கட்டணம் ரூ.500/- 


No comments:

Post a Comment