MSME TECHNOLOGY DEVELOPMENT CENTRE CHENNAI சிறுதானிய உணவு பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி - துளிர்கல்வி

Latest

Search This Site

Monday, May 15, 2023

MSME TECHNOLOGY DEVELOPMENT CENTRE CHENNAI சிறுதானிய உணவு பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி

MSME TECHNOLOGY DEVELOPMENT CENTRE CHENNAI CFTI, 65/1, G.S.T. Road, Guindy, Chennai - 600 032 Training Programme on Trussend 17 Bnce CFTI - Chennai Millet Based Organic Food Products Making | சிறுதானிய உணவு பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி

 Date: 29.05.2023 to 31.05.2023 TIME: 10.00 am to 1.00 pm : பயிற்சி விவரம் : தினை, கம்பு, கேழ்வரகு, இட்லி & Snacks சத்துமாவு, (கேழ்வரகு, கம்பு, குதிரைவாலி, சாமை) போன்ற பயிற்சி கட்டணம் தானியங்களைக் கொண்டு தோசை அடைமாவு தயாரித்தல் மற்றும் பல்வேறு உணவு பொருட்களை தயாரிக்கும் விபரங்கள் Course Fee 5,000/- (incl.GST) Food & Allied Products Making உணவு பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி Date: 01.06.2023 to 03.06.2023 TIME: 10.00 am to 1.00 pm பயிற்சி விவரம் : ஜூஸ் நன்னாரி, (லெமன், இஞ்சி) ஜாம், Duti Fruti - Course Fee நெல்லிக்காய், மாங்காய், ஊறுகாய், பழச்சாறுகள், மசாலா மிக்ஸ் பயிற்சி கட்டணம் தயாரித்தல் பழம், காய்கறிகள் பதப்படுத்தும் விவரம், இயந்திரங்கள் 5,000/- (incl.GST) மூலம் பேக்கிங், வர்த்தக ரீதியாக தயாரிக்கும் விபரங்கள் ஆண், பெண் இருபாலரும் பயிற்சியில் பங்கு பெறலாம். 

இப்பயிற்சி செய்முறை விளக்கத்துடன் நடைபெறும். வேலைக்குச் செல்லவும், சுயமாக தொழில் தொடங்கவும் இப்பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தகுதி : 8th & above, 18 வயதுக்கு மேல் Venue: CFTI Campus, Guindy, Chennai -32 (முதலில் பதிவு செய்பவருக்கே முன்னுரிமை வழங்கப்படும்) |(30 Seats Only) Fees to be paid by DD Drawn in favour of “DIRECTOR, MSME TDC” Payable at Chennai Account No : 39868874350, IFSC Code : SBIN0000956, DIRECTOR, MSME TDC Aadhar ID Proof, Passport Size Photo-1, Education Certificate Copy Mob: 81227 17494 / 82483 09134 Email : msmetdcchennai@gmail.com Web site : www.cftichennai.in GOVT OF INDIA CERTIFICATE WILL BE ISSUED TO SUCCESSFUL CANDIDATES


No comments:

Post a Comment