பூர்விகா அப்ளையன்சஸ் பல்வேறு வேலைவாய்ப்பு | நேர்காணல் நாள் : 03-06-2023 - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, June 2, 2023

பூர்விகா அப்ளையன்சஸ் பல்வேறு வேலைவாய்ப்பு | நேர்காணல் நாள் : 03-06-2023

பூர்விகா அப்ளையன்சஸ் பல்வேறு வேலைவாய்ப்பு


தென்னிந்தியாவின் பிரபல நிறுவனமான
பூர்விகா அப்ளையன்சஸ் விழுப்புரம் கிளையில் பணிபுரிய
ஆட்கள் தேவை

MANAGERS ஒரு வருடத்திற்கு மேல் அனுபவம் உள்ள
30 வயதிற்கு உட்பட்ட ஆட்கள் தேவை
ACCOUNTANT (MALE)
26 வயதிற்கு உட்பட்டவர்கள்

SALES EXECUTIVE
-28 வயதிற்கு உட்பட்டவர்கள்
( LAPTOP, TV, FRIDGE, WASHING MACHINE, KITCHEN APPLIANCES)
TECHNICIAN
28 வயதிற்கு உட்பட்டவர்கள்
MAINTENANCE SUPERVISOR - 35 வயதிற்கு உட்பட்டவர்கள்

DELIVERY EXECUTIVE (MALE) - 30 வயதிற்கு உட்பட்டவர்கள்

HOUSE KEEPING (MALE)
- 35 வயதிற்கு உட்பட்டவர்கள்
நேர்காணல் இடம்

POORVIKA MOBILES PVT LTD
எண்:743/744, நேருஜி ரோடு, ராஜா விலாஸ் பில்டிங்
(பழைய பேருந்து நிலையம் அருகில்) விழுப்புரம் - 605602
நாள் : 03-06-2023
நேரம்: 10:00 am முதல் 6:00 pm வரை
தொடர்புக்கு : 9840 608855 / 63851 94855 / 77080 55855


No comments:

Post a Comment