இந்திய விவசாய காப்பீடு நிறுவனத்தில் வேலை! கடைசி நாள் 09-07-2023 - துளிர்கல்வி

Latest

Search This Site

Thursday, June 29, 2023

இந்திய விவசாய காப்பீடு நிறுவனத்தில் வேலை! கடைசி நாள் 09-07-2023

இந்திய விவசாய காப்பீடு நிறுவனத்தில் (ஏ.அய்.சி) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

காலியிடம்; மேனேஜ்மென்ட் டிரைய்னி (குரல் மேனேஜ்மென்ட் பிரிவில் 30 இடங்கள் உள்ளன. 

கல்வித்தகுதி; குறைந்தது 60 சதவீத மதிப் பெண்ணுடன் அக்ரிகல்சர் மார்க்கெட்டிங்/அக்ரிகல்சர் பிசினஸ் மேனேஜ்மென்ட் / ரூரல் மேனேஜ்மென்ட் பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். 
வயது: 
16.2023 அடிப்படையில் 21 - 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது. 
தேர்ச்சிமுறை;
இணைய வழியில் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு தேர்வு மையம்: சென்னை, கோவை, திருச்சி விண்ணப்பிக்கும் முறை இணைய வழியில், 
கடைசி நாள் 09-07-2023

No comments:

Post a Comment