மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் மற்றும்
தொடக்கக் கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள், சென்னை-6
ந.க.எண்.2411/F2/2021, நாள். 9 .06.2023
பொருள்:
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்
மற்ம் தொடக்கக் கல்வி சென்னை-6 : 1 முதல் 5ஆம்
வகுப்பிற்கான எண்ணும் எழுத்தும் திட்டம் சார்ந்து கால
அட்டவணை, மதிப்பீட்டு அட்டவணை மற்றும் அடிக்கடி
வினவப்படும் வினாக்கள் (FAQ) குறித்து அனைத்து அரசு
மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அனுப்புதல் -
சார்பு.
பார்வை:
1. அரசாணை நிலை எண்.147, பள்ளிக் கல்வித் (கஆப)
துறை நாள் 21.10.2021
2.2023-24ம் ஆண்டிற்கான நிதித்துறை அமைச்சர்
அவர்களின் அறிவிப்பு நாள். 20.03.2023
பார்வை 1-ல் காணும் அரசாணையின்படி எண்ணும் எழுத்தும் சார்ந்து
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் 1 முதல் 3ம் வகுப்பு
வரை எண்ணும் எழுத்தும் திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது.
பார்வை(2) ல் காணும் அறிவிப்பின்படி 4 மற்றும் 5ம் வகுப்பிற்கு 2023-24
கல்வியாண்டு முதல் எண்ணும் எழுத்தும் திட்டம் விரிவாக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் 5ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் நிலை அறிய
அடிப்படை திறனாய்வு (Baseline Survey) எண்ணும் எழுத்தும் செயலியில்
கிழ்கண்டவாறு நடத்திட வேண்டும்.
Subject : Tamil, English and Maths
Start Date : June 21, Wednesday
End date : June 30, Friday
மேலும், 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கான கால அட்டவணை (Time table),
வளரறி மதிப்பீடு(ஆ) (FA(b) மற்றும் தொகுத்தறி மதிப்பீட்டிற்கான (SA) கால
அட்டவணை மற்றும் 4 மற்றும் 5ம் வகுப்பிற்கான எண்ணும் எழுத்தும் திட்டம்
No comments:
Post a Comment