நர்சிங் பணி விண்ணப்பிக்க கடைசி தேதி: 19-7-2023 - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, June 24, 2023

நர்சிங் பணி விண்ணப்பிக்க கடைசி தேதி: 19-7-2023

நர்சிங் பணி 

தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் (எம்.ஆர்.பி) மூலம் சிகிச்சை உதவியாளர் பணிக்கு ஆண் (36), பெண் (31) என 67 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். நர்சிங் தெரபி பற்றிய டிப்ளமோ கல்வி படித்தவர்கள் விண்ணப்பிக் கலாம். 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, டிப்ளமோ படிப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

 விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு, விண்ணப்ப நடைமுறை பற்றிய விரிவான விவரங்களை www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்வையிடலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி: 19-7-2023

No comments:

Post a Comment