சுயநிதிப் பாடப்பிரிவுகளில் உதவிப்பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | நேர்காணல் நாள்: 19.06.2023 - துளிர்கல்வி

Latest

Search This Site

الاثنين، 5 يونيو 2023

சுயநிதிப் பாடப்பிரிவுகளில் உதவிப்பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | நேர்காணல் நாள்: 19.06.2023

அருள்மிகு அர்த்தநாரீசுவரர் கலை மற்றும் அறிவியில் கல்லூரி
(தமிழ்நாடு அரசு, இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள
அருள்மிகு அர்த்தநாரீசுவரர் திருக்கோயில் நிர்வாகத்தால்
நடத்தப்படும் சுயநிதிக் கல்வி நிறுவனம்)
(சேலம், பெரியார் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது)
சித்தளந்தூர் அஞ்சல், திருச்செங்கோடு வட்டம், நாமக்கல் மாவட்டம் - 637 201
மின்னஞ்சல்: aaascollege2021@gmail.com தொலைபேசி : 04288-260333


WALK - IN - INTERVIEW

👉பின்வரும் சுயநிதிப் பாடப்பிரிவுகளில் உதவிப்பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

1. வணிகவியல் (B.COM) 
2. வணிக நிர்வாகவியல் (BBA)
3. கணினி அறிவியல் (Bsc.cS.) 
4. கணினிப் பயன்பாட்டியல் (BCA) 
5. தமிழ்
(தகுதி: பல்கலைக்கழக மானிய குழுவின் விதிமுறைகளின் படி)
நிபந்தனைகள்

1. விண்ணப்பதாரர்கள் SLET/ NET/ Ph.D. தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
2. நேர்காணலின்பொழுது அனைத்து அசல் சான்றிதழ்களும் மற்றும் அனைத்து
அசல் சான்றிதழ்களின் இரண்டு நகல்கள் எடுத்து வரவும்.
3. இந்து மதத்தினர் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
4. தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

👉ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
2. துப்புரவாளர் (ஆண்)
1. பெருக்குபவர்

தகுதி: 
1. தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
2. வயது வரம்பு 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.


நிபந்தனைகள்
1. இந்து மதத்தினர் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
2. தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
நேர்காணல் நாள்: 19.06.2023
நேரம்: காலை 8.30 மணி
இடம் : அருள்மிகு அர்த்தநாரீசுவரர் கலை மற்றும் அறிவியில் கல்லூரி,
சித்தளந்தூர் அஞ்சல், திருச்செங்கோடு வட்டம், நாமக்கல் மாவட்டம் - 637 201
மின்னஞ்சல் : aaascollege2021 @gmail.com தொலைபேசி : 04288-260333.
வெ.ஆ.எண். 81/செ.ம.தொ.அ/ நாமக்கல்/2023/நாள் : 03.06.2023 மு. இரமணிகாந்தன், பி.ஏ.,பி.எல்.,
உதவி ஆணையர் / செயலாளர்
" சோதனை கடந்து சுதந்திரம் அடைந்தோம் சாதனை புரிந்து சரித்திரம் படைப்போம்"

ليست هناك تعليقات:

إرسال تعليق