பள்ளிக் கல்வி 2022-23ம் ஆண்டு ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு அலகு விட்டு அலகு / துறை மாறுதல் விண்ணப்பங்கள் கல்வி தகவல் மேலாண்மை முறைமை (EMIS) இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் - அறிவுரைகள் வழங்குதல் - சார்பு.
பார்வை-1ல் காணும் அரசாணையின்படி 2022-23ம்
கல்வியாண்டிற்கு
அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்துவகை
ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நெறிமுறைகள் சார்பாக ஆணை
வெளியிடப்பட்டு அதனடிப்படையில் பார்வை-4ல் காணும் செயல்முறைகளின்
வாயிலாக அனைத்துவகை ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டம்
விட்டு மாவட்டம் பொது மாறுதல் / மனமொத்த மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று
முடிந்துள்ளது.
ليست هناك تعليقات:
إرسال تعليق