ஓதுவார் பயிற்சிப் பள்ளி / அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி - 2023-2024 ஆம் கல்வியாண்டிற்கான மாநில அளவிலான மாணவர் சேர்க்கை அறிவிப்பு - துளிர்கல்வி

Latest

Search This Site

السبت، 24 يونيو 2023

ஓதுவார் பயிற்சிப் பள்ளி / அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி - 2023-2024 ஆம் கல்வியாண்டிற்கான மாநில அளவிலான மாணவர் சேர்க்கை அறிவிப்பு

ஓதுவார் பயிற்சிப் பள்ளி / அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி - 2023-2024 ஆம் கல்வியாண்டிற்கான மாநில அளவிலான மாணவர் சேர்க்கை அறிவிப்பு 

இத்திருக்கோயிலால் நடத்தப்பட்டு வரும் ஓதுவார் பயிற்சிப் பள்ளி மற்றும் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி ஆகியவற்றில், உறைவிடக் கல்வி மாணவர் சேர்க்கைக்கு, இந்து மதத்தைச் சேர்ந்த, கீழ்க்காணும் தகுதிகள் உடையவர்களிடமிருந்து, உரிய சான்றாவணங்களுடன் கூடிய பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்பிட எதிர்வரும் 10.07.2023 மாலை 05.00 மணி வரை வரவேற்று கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق