ஜவுளி ப்ராசசிங்கில் முதுகலை டிப்ளோமா சேர்க்கை அறிவிப்பு - துளிர்கல்வி

Latest

Search This Site

الثلاثاء، 13 يونيو 2023

ஜவுளி ப்ராசசிங்கில் முதுகலை டிப்ளோமா சேர்க்கை அறிவிப்பு

இந்திய அரசு ஜவுளிகள் அமைச்சகம் இந்திய கைத்தறி தொழில்நுட்ப நிறுவனம், சவுக்காகாட், வாரணாசி-221002 

சேர்க்கை அறிவிப்பு ஜவுளி ப்ராசசிங்கில் முதுகலை டிப்ளோமா 

17 ஜூலை 2023-லிருந்து தொடங்கும் கல்வி ஆண்டு 2023-24க் காக ஜவுளி ப்ராசசிங்கில் போஸ்ட் டிப்ளோமா சேர்க்கைக்காக இந்திய கைத்தறி தொழில்நுட்ப |நிறுவனம், வாரணாசி (U.P.) மற்றும் சேலம் (தமிழ்நாடு) அவர்களால் தகுதியுள்ள அபேட்சகர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. 

1. தகுதி: அபேட்சகர் அங்கீகரிக்கப்பட்ட இன்ஸ்ட்டியூட்-லிருந்து / ஜவுளி ப்ராசசிங்/ ஜவுளி கெமிஸ்ட்ரி / ஜவுளி தொழில்நுட்பத்தில் கைத்தறி & ஜவுளி தொழில் நுட்பம்/ டிப்ளோமா-ல் கைத்தறி தொழில்நுட்பம் / டிப்ளோமா-ல் மூன்று வருட டிப்ளோமா-ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது 10+2 / இடைப்பட்ட அளவில் இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்கள் கொண்ட வீட்டு அறிவியலில் B.Sc. அல்லது அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகத்திலிருந்து எந்தஒரு அறிவியல் பட்டப்படிப்பு (B.Sc.) 

2. சேர்க்கை ப்ராசஸ்: தகுதிபெறும் தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண்கள் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட மெரிட் அதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட இன்ஸ்ட்டியூட்-ன் கவுன்சிலிங்கில் மட்டுமே சேர்க்கை நடைபெறும். 

3. ஒதுக்கீடு: OBC, SC, STமற்றும் EWS அபேட்சகர்களுக்கு 27%, 15%, 7.5% & 10% இடங்கள் ஒதுக்கப்படும். 

4. கோர்ஸ் காலம்: 1% வருடம் (மூன்று செமஸ்டர்கள்) 

5. ஊக்கத் தொகை: ஒரு மாதத்திற்கு ரூ.2500/- கடைசி தேதி: கடைசியில் பங்கேற்ற இன்ஸ்ட்டியூட்-லிருந்து மாற்று சான்றிதழ் மற்றும் ஜாதி சான்றிதழ் (OBC/SC/ST/EWSக்கு) உடன் அவன்/அவளின் தகுதியை உறுதி செய்யும் நற்சாட்சி பத்திரங்கள் மற்றும் கடைசி மூன்று ஆண்டுகளுக்கு மதிப்பெண் பட்டியலின் சுய கையொப்பமிட்ட நகல்களுடன் நிர்ணயிக்கப்பட்ட மாதிரி படிவத்தில் பூர்த்தி அடைந்த விண்ணப்பங்கள் கீழ்க்கண்ட முகவரிகளில் 28.06.2023 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ சம்பந்தப்பட்ட இன்ஸ்ட்டியூட்-க்கு வந்து சேர வேண்டும்: 


The Director, The Director, INDIAN INSTITUTE OF HANDLOOM INDIAN INSTITUTE OF HANDLOOM TECHNOLOGY TECHNOLOGY CHOWKAGHAT, Foulkes Compound, Thillai Nagar, Salem-636001 (Tamilnadu) VARANASI-221002 (U.P.) Phone: 0427-2296943 (For Southern States) Phone:- 0542-2203833 (For other then Southern States) குறிப்பு:- அபேட்சகர்கள் இணையதளம் www.iihtvaranasi.edu.in / www.handlooms.nic.in மற்றும் www.iihtsalem.edu.in லிருந்து சேர்க்கைக்கான விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்யவும். CBC 41102/11/0002/2324

ليست هناك تعليقات:

إرسال تعليق