தகுதிகாண் பருவ ஆணைகள் தாமதமாக வெளியிடும் அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளல் - பள்ளிக் கல்வி (இணை) இயக்குநரின் செயல்முறைகள்!
/மின்னஞ்சலில்!
தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரக இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி)
செயல்முறைகள், சென்னை-6
ஓ.மு.எண்.013430 / அ4/இ1/2023, நாள்.
பொருள்:
.04.2023.
பொதுப்பணிகள்
தகுதிகாண் ஆணைகள் திருப்திகரமாக
நிறைவடைந்ததற்கான அறிக்கை - அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன -
தாமதமாக ஆணை வெளியிடும் நேர்வுகளில் ஒழுங்கு நடவடிக்கை
மேற்கொள்ளல் - மீண்டும் வலியுறுத்தல் - அரசிடமிருந்து பெறப்பட்ட
கடிதம் - அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்புதல்
-சார்பு.
No comments:
Post a Comment