தகுதிகாண் பருவ ஆணைகள் தாமதமாக வெளியிடும் அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளல் - பள்ளிக் கல்வி (இணை) இயக்குநரின் செயல்முறைகள்! - துளிர்கல்வி

Latest

Search This Site

الاثنين، 12 يونيو 2023

தகுதிகாண் பருவ ஆணைகள் தாமதமாக வெளியிடும் அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளல் - பள்ளிக் கல்வி (இணை) இயக்குநரின் செயல்முறைகள்!

தகுதிகாண் பருவ ஆணைகள் தாமதமாக வெளியிடும் அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளல் - பள்ளிக் கல்வி (இணை) இயக்குநரின் செயல்முறைகள்! 

/மின்னஞ்சலில்! 

தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரக இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள், சென்னை-6 ஓ.மு.எண்.013430 / அ4/இ1/2023, நாள். பொருள்: .04.2023. பொதுப்பணிகள் தகுதிகாண் ஆணைகள் திருப்திகரமாக நிறைவடைந்ததற்கான அறிக்கை - அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன - தாமதமாக ஆணை வெளியிடும் நேர்வுகளில் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளல் - மீண்டும் வலியுறுத்தல் - அரசிடமிருந்து பெறப்பட்ட கடிதம் - அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்புதல் -சார்பு.


ليست هناك تعليقات:

إرسال تعليق