பொருள்
தொடக்கக் கல்வி 2022 2023 ஆம் கல்வியாண்டு
ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு
ஊரட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க மற்றும்
நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் அனைத்து வகை
ஆசிரியர்கள் மனமொத்த மாறுதல் விண்ணப்பங்கள்
பெறுதல் - அறிவுரைகள் வழங்குதல்- சார்பு.
-
பார்வை
அரசாணை (நிலை) எண்:176, பள்ளிக் கல்வித் (ப.க5(1)த்
துறை, நாள்.17.12.2021
தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும்
ஊராட்சி ஒன்றிய / நகராட்சி/ தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரிந்து
வரும் இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்கள் மனமொத்த மாறுதல் கோரி
பெறப்படும் விண்ணப்பங்கள் சார்ந்து பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகிறது.
No comments:
Post a Comment