ஆசிரியர்கள் மனமொத்த மாறுதல் விண்ணப்பங்கள் பெறுதல் சார்ந்து தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - துளிர்கல்வி

Latest

Search This Site

الثلاثاء، 13 يونيو 2023

ஆசிரியர்கள் மனமொத்த மாறுதல் விண்ணப்பங்கள் பெறுதல் சார்ந்து தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-6. ந.க.எண்.6413/டி1/2023, நாள். (2.06.2023 

பொருள் 

தொடக்கக் கல்வி 2022 2023 ஆம் கல்வியாண்டு ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஊரட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்கள் மனமொத்த மாறுதல் விண்ணப்பங்கள் பெறுதல் - அறிவுரைகள் வழங்குதல்- சார்பு. - 

பார்வை 

அரசாணை (நிலை) எண்:176, பள்ளிக் கல்வித் (ப.க5(1)த் துறை, நாள்.17.12.2021 

தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய / நகராட்சி/ தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரிந்து வரும் இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்கள் மனமொத்த மாறுதல் கோரி பெறப்படும் விண்ணப்பங்கள் சார்ந்து பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகிறது.

ليست هناك تعليقات:

إرسال تعليق