மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கு தமிழ் கையெழுத்துப் போட்டிகள் நடத்திப் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்குதல் - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் மற்றும் அரசாணை!!! - துளிர்கல்வி

Latest

Search This Site

الخميس، 15 يونيو 2023

மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கு தமிழ் கையெழுத்துப் போட்டிகள் நடத்திப் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்குதல் - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் மற்றும் அரசாணை!!!

மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கு தமிழ் கையெழுத்துப் போட்டிகள் நடத்திப் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்குதல் - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் மற்றும் அரசாணை!
தமிழ் வளர்ச்சித் துறையின் 2022-2023 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பில், பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தமிழ் மொழியை அழகாக எழுதி வருபவர்களை ஊ. ஊக்குவிக்கவும், இதனடிப்படையில் பிற மாணவர்களுக்கு தமிழில் அழகாக எழுதும் ஆர்வத்தைத் தூண்டும் வகையிலும் அனைத்து மாவட்டங்களிலும் ஆண்டுதோறும் மாவட்ட அளவில் தமிழ் கையெழுத்துப் போட்டிகள் பள்ளி மாணவர்களுக்கு தமிழ் கையெழுத்துப் போட்டிகள் நடத்திப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். பார்வை 2-ல் காணும் அரசாணையில் இதன் தொடர் செலவினமாக ரூ.8,36,000/-(ரூபாய் எட்டு இலட்சத்து முப்பத்தி ஆறாயிரம் மட்டும்) நிதி ஒப்பளிப்பு செய்து ஆணை வெளியிடப்பட்டது. 

பள்ளிக்கென 2. பார்வை 3-ல் காணும் கடிதத்தில், தமிழ் வளர்ச்சி இயக்குநர் அவர்களால் மேற்படி அறிவிப்பினை செயல்படுத்தும் பொருட்டு, மாணவர்களுக்கான தமிழ் கையொழுத்துப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குவதற்கான செலவினம் ரூ.5,70,000/- மற்றும் போட்டிகள் நடத்திட சில்லரைச் செலவினமாக ரூ.2,66.000/- ஆக மொத்த தொகையான ரூ.8,36,000/- யை (ரூபாய் எட்டு இலட்சத்து முப்பத்தி ஆறாயிரம் மட்டும்) பெறப்பட்டு. அதனை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் மாவட்ட வாரியாக பிரித்து ரூ.22,000/- வீதம் 38 மாவட்ட முதன்மைக் கல்வி கணக்கில் அலுவலரின் வங்கி 03.05.2023-ல் RTGS வாயிலாக வரவு வைக்கப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق