தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகம் - முதுகலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பம் - துளிர்கல்வி

Latest

Search This Site

Sunday, June 4, 2023

தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகம் - முதுகலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பம்

தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகம். 

முதுகலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பம் 

 முதுகலை இசை பட்டப்படிப்பு (முழுநேரம்) மற்றும் முதுகலை கவின்கலை பட்டப்படிப்பு - ஓவியம் (முழுநேரம் மற்றும் வார இறுதி நாட்கள்), காட்சி வழித் தொடர்பு (வார இறுதி நாட்கள்) கல்வி ஆண்டு : 2023-2024 முதுகலை இசை பட்டப்படிப்பு (மு ரம்) பாடப்பிரிவுகள் வாய்ப்பாட்டு, பரதநாட்டியம், வீணை, வயலின், மிருதங்கம் மற்றும் நாகஸ்வரம் மேலும் முதுகலை கவின்கலை பட்டப்படிப்பு ஓவியம் (முழுநேரம் மற்றும் வார இறுதி நாட்கள்) காட்சி வழித் தொடர்பு (வார இறுதி நாட்கள்) போன்ற பாடப்பிரிவுகளுக்கு 2023-2024-ஆம் கல்வி ஆண்டிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேற்கண்ட முதுகலை பட்டப்படிப்புகளுக்கு உரிய கல்வித் தகுதி, கல்வி கட்டணம் மற்றும் இதர விவரங்கள் அனைத்தும் பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பல்கலைக்கழகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டிய இறுதி நாள் 07.07.2023. மாணவர்களின் நேர்காணல் நடைபெறும் தேதி விண்ணப்ப படிவத்தில் தரப்பட்டுள்ளது. விண்ணப்ப படிவம் பதிவிறக்கம் செய்ய வேண்டிய இணையதள முகவரி: www.tnjjmfau.in பதிவாளர் செமதொஇ/598/வரைகலை/2023 சோதனை கடந்து சுதந்திரம் அடைந்தோம் சாதனை புரிந்து சரித்திரம் படைப்போம்"”


No comments:

Post a Comment