மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடத்திற்கு தற்காலிக அடிப்படையில் பதவி உயர்வு / பணி மாறுதல் அளித்தல் - சார்பு - தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - துளிர்கல்வி

Latest

Search This Site

الأربعاء، 7 يونيو 2023

மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடத்திற்கு தற்காலிக அடிப்படையில் பதவி உயர்வு / பணி மாறுதல் அளித்தல் - சார்பு - தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-6 முன்னிலை : முனைவர்.க.அறிவொளி ந.க.எண். 57358 / அ1 /இ1/2021 நாள்.07.06.2023 

பொருள் : 

தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி - அரசு உயர்நிலைப்பள்ளி / அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் அதனையொத்தபணிநிலையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடத்திற்கு தற்காலிக அடிப்படையில் பதவி உயர்வு / பணி மாறுதல் அளித்தல் - சார்பு. 

பார்வை : அரசாணை (நிலை) எண்.85, பள்ளிக் கல்வி (ப.க-1(1)) துறை, நாள். 24.04.2023

ليست هناك تعليقات:

إرسال تعليق