டிரைவர்கள் தேவை - துளிர்கல்வி

Latest

Search This Site

الاثنين، 5 يونيو 2023

டிரைவர்கள் தேவை

டிரைவர்கள் தேவை
திருப்பூரை தலைமை இடமாக கொண்டு செயல்படும்
டிரான்ஸ்போர்ட் நிறுவனத்திற்கு திருப்பூர், கோவை
மற்றும் சென்னையில் தங்கி பணிபுரிய அனுபவமுள்ள
ஹெவி லைசன்ஸ் உள்ள டிரைவர்கள் தேவை.
சம்பளம்: திருப்பூர், கோவை-20,000 (சம்பளம் மற்றும் பேட்டா)
சென்னை-24,500 (சம்பளம் மற்றும் பேட்டா)
தங்குமிடம், அரிசி, கேஸ்FREE
Cell: 6384111304/9952829332

ليست هناك تعليقات:

إرسال تعليق