தந்தி டிவியில் பணிபுரிய ஆட்கள் தேவை - துளிர்கல்வி

Latest

Search This Site

Monday, June 5, 2023

தந்தி டிவியில் பணிபுரிய ஆட்கள் தேவை

தந்தி டிவியில் பணிபுரிய ஆட்கள் தேவை

தந்தி டிவி, சென்னையில் பணிபுரிய கீழ்காணும் துறைகளில் ஆர்வமுடைய துடிப்பான இளம் பட்டதாரிகள் (10.06.2023) சனிக்கிழமை, கல்வி மற்றும் இதர தகுதி சான்றிதழ்களோடு நேரில் வரவும்.

👉Editorial
மொழிபெயர்ப்பு, பொது அறிவு, கதை,
கவிதை, கட்டுரை எழுதும் திறன் உள்ளவர்கள்.

👉Camera & Audio Engineering
Knowledge in Video Camera Handling
&
Knowledge in Audio Software

👉Technical
Basic Knowledge in Electrical
and Electronics

👉Clerical Staff
Knowledge in MS Office & Tally
பட்டப்படிப்பு முடித்தவர்கள் மட்டும் நேரில் வரவும்
இடம் ஆதித்தனார் கலை & அறிவியல் கல்லூரி, வீரபாண்டிய பட்டணம், திருச்செந்தூர் காலை 9:30 மணி முதல் 12 மணி வரை... அனுமதி

No comments:

Post a Comment