பீமா ஜூவல்லரியில் பணிபுரிய ஒரு பொன்னான வாய்ப்பு! - துளிர்கல்வி

Latest

Search This Site

الأربعاء، 7 يونيو 2023

பீமா ஜூவல்லரியில் பணிபுரிய ஒரு பொன்னான வாய்ப்பு!

பீமா ஜூவல்லரி பணிபுரிய ஒரு பொன்னான வாய்ப்பு!

நமது திருச்சியில் புதியதாக துவங்க இருக்கும், தென்னிந்தியாவின் முன்னணி
நிறுவனம் மற்றும் பல தலைமுறைகளின் நன்மதிப்பை பெற்றதுமான பீமா
ஜூவல்லரி திருச்சி கிளையின் கீழ்காணும் பதவிகளுக்கு நல்ல திறமையும்
தகுதியும் உள்ள நபர்கள் தேவை

MARKETING MANAGER/ MARKETING OFFICER (M/F) (ஆண்/பெண்)
தேவையான முன் அனுபவம்: குறைந்தது 5 ஆண்டுகள்.
தகுதி: ஏதாவது பட்டப்படிப்பு, வயது: 40 வயதுக்குள்

FLOOR MANAGER (ஆண்/பெண்)
தேவையான முன் அனுபவம்:
குறைந்தது 5 ஆண்டுகள்.
தகுதி: ஏதாவது பட்டப்படிப்பு.
வயது: 40 வயதுக்குள்

Sr. SALES EXECUTIVE (ஆண்/பெண்)
தேவையான முன் அனுபவம்:
குறைந்தது 3 ஆண்டுகள்.
தகுதி: ஏதாவது பட்டப்படிப்பு.
வயது: 35 வயதுக்குள்

SALES EXECUTIVE (ஆண்/பெண்)
முன் அனுபவம் மற்றும் அனுபவம்
இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம்
தகுதி: ஏதாவது பட்டப்படிப்பு.
வயது: 35 வயதுக்குள்
.
BILLING EXECUTIVE * (ஆண்/பெண்)
கம்ப்யூட்டர் துறையில் முன் அனுபவம்:
குறைந்தது 2 ஆண்டுகள்.
தகுதி: ஏதாவது பட்டப்படிப்பு,
வயது: 30 வயதுக்குள்

DIGITAL MARKETING (ஆண்/பெண்)
கம்ப்யூட்டர் துறையில் முன் அனுபவம்:
குறைந்தது 3 ஆண்டுகள்.
தகுதி: ஏதாவது பட்டப்படிப்பு.
வயது: 35 வயதுக்குள்

MARKETING EXECUTIVE (ஆண்/பெண்)
தேவையான முன் அனுபவம்:
குறைந்தது 3 ஆண்டுகள்.
தகுதி: ஏதாவது பட்டப்படிப்பு.
வயது: 30 வயதுக்குள்

GREETER / TELE OPERATOR / DED (ஆண்/பெண்)
அனுபவம் உள்ளவர்களும், இல்லாதவர்களும்
விண்ணப்பிக்கலாம். நல்ல தோற்றமும்
சரளமாகப் பேசும் திறமையும் அவசியம்.
வயது; 28 வயதுக்குக் கீழ்.

ஜூவல்லரித் துறையில் மிகச் சிறந்த சம்பளம்
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முறைகளில் விண்ணப்பிக்கலாம்... 89034 78916,89037 78916 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கு தங்களது பயோ-டேட்டாவை அனுப்பலாம்.
மின்னஞ்சல்: bhimahr.trichy@gmail.com
திருச்சியில் எங்களது ஷோரூம் முன்புவைக்கப்பட்டுள்ள Drop Box-ல் பயோ-
டேட்டாவை செலுத்தலாம்.

முகவரி: 32/33 சின்னக்கடை வீதி NSB ரோடு, திருச்சி-620002

1.06-06-2023 செவ்வாய் கிழமையில் கீழ்கண்ட முகவரியில் நேர்முகத்
தேர்வு நடைபெறும். இடம் : "HOTEL RAMYAS" 13-D/2 வில்லியம்ஸ் ரோடு,
சென்ட்ரல் பஸ் ஸ்டாப் அருகில், திருச்சி - 620001
QR Code ஸ்கேன் செய்து மேலே கொடுக்கப்பட்டுள்ள பதவிகளுக்கு ஆன்லைன் முலம் விண்ணப்பிக்கலாம்

2. வாரம் தோறும் அனைத்து வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில்
கீழ்கண்ட முகவரியில் நேர்முகத் தேர்வு நடைபெறும்.
இடம்: பீமா ஜுவல்லரி 137, மேல மாசி வீதி மதுரை


ليست هناك تعليقات:

إرسال تعليق