சக்தி சர்க்கரை ஆலையில் வேலைவாய்ப்பு
சக்தி நகர், பவானி Tk, ஈரோடு மாவட்டம்-638315.
கீழ்க்கண்ட பணி இடங்களுக்கு தகுதி வாய்ந்த
நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1. கரும்பு அதிகாரி (Cane Officer):
B.Sc (Agri) (அ) M.Sc (Agri), 3-5 வருடங்கள் சர்க்கரை
ஆலைகளிலோ (அ) விவசாயம் சார்ந்த துறைகளிலோ
முன் அனுபவம் இருத்தல் அவசியம்.
2. உதவி கரும்பு அதிகாரி
(Assistant Cane Officer):
B.Sc (Agri), 1-2 வருடங்கள் சர்க்கரை ஆலைகளிலோ
(அ) விவசாயம் சார்ந்த துறைகளிலோ முன் அனுபவம்
இருத்தல் அவசியம்.
3. கரும்பு கள ஆய்வாளர் (Cane Inspector):
+2 (அ) Dip.Agri (அ) ஏதாவது ஒரு பட்டப்படிப்புடன் 1-2
வருடங்கள் சர்க்கரை ஆலைகளிலோ (அ) விவசாயம் சார்ந்த
துறைகளிலோ முன் அனுபவம் இருத்தல் அவசியம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கீழ்கண்ட முகவரிக்கு
தபால் மூலமாகவோ (அ) மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பவும்.
தபால் மூலமாகவோ (அ) மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பவும்.
VICE PRESIDENT
SAKTHI SUGARS LTD,
SAKTHI NAGAR POST,
BHAVANI T.K., ERODE DIST-638315.
E-mail: hrdu1@sakthisugars.com
cane_u1@sakthisugars.com
sakthicaneu1@gmail.com
SAKTHI SUGARS LTD,
SAKTHI NAGAR POST,
BHAVANI T.K., ERODE DIST-638315.
E-mail: hrdu1@sakthisugars.com
cane_u1@sakthisugars.com
sakthicaneu1@gmail.com
No comments:
Post a Comment