கல்வி நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!
💥சைட் இஞ்சினியர் (Site Engineer)
தகுதி : B.E./Diploma (சிவில்) மற்றும் கட்டுமான
மேற்பார்வையாளராக குறைந்தபட்சம் 3 வருட அனுபவம்
தேவை.
தகுதி : B.E./Diploma (சிவில்) மற்றும் கட்டுமான
மேற்பார்வையாளராக குறைந்தபட்சம் 3 வருட அனுபவம்
தேவை.
💥அலுவலக செயலாளர் (Office Secretary)
பெண்கள்
தகுதி : ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் தட்டச்சு இளநிலை
மற்றும் கணினி சான்றிதழ் பெற்றிருத்தல் அவசியம்.
💥கணினி ஆய்வக உதவியாளர்
(Lab Technician - CSE)
தகுதி : கணினி அறிவியலில் டிப்ளமோ / பட்டப்படிப்பு
முடித்திருத்தல் வேண்டும்.
💥போக்குவரத்து மேற்பார்வையாளர்
தகுதி : ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் கல்லூரி / பள்ளிப்
போக்குவரத்து செயல்பாடுகளில் பணி அனுபவம்
உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
💥விடுதி காப்பாளர் (ஆண்/பெண்)
தகுதி : ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு / மேல்நிலைக் கல்வி
தேர்ச்சி. விடுதி காப்பாளர் பணி அனுபவம்
உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
💥கேண்டீன் மேற்பார்வையாளர்
(ஆண்/பெண் )
தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு / மேல்நிலைக் கல்வி
தேர்ச்சி. பணி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
💥கிச்சன் உதவியாளர்
பணி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
💥செக்யூரிட்டி கார்டு
பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பணி அனுபவம்
உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
💥ஓட்டுநர்கள்
LMV/HMV லைசன்ஸ் உடன் பணி அனுபவம்
உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
💥உதவியாளர்கள் - சிவில், பிளம்பிங் & தச்சு
Civil / Plumber / Carpenter
பிளம்பிங், தச்சு வேலை மற்றும் சிவில் வேலைக்கு
உதவியாளர்கள் தேவை.
விருப்பமுள்ளவர்கள் நேரிலோ, தபால் மூலமாகவோ அல்லது
career@kmch.ac.in என்ற மின்னஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கவும்.
No comments:
Post a Comment