சுருக்கம்
தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி - இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் –
பணியிட மாறுதல்-ஆணை வெளியிடப்படுகிறது.
பள்ளிக் கல்வி துறை
ஆணை:-
அரசாணை (வாலாயம்) எண்.180
1.
தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியில் வகுப்பு-1ஐ சார்ந்த இயக்குநர் மற்றும்
அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் கீழ்க்கண்ட அலுவலர்களுக்கு நிர்வாக
நலன் கருதி, அவர்களது பெயருக்கு எதிரே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களில்
பணியிட மாறுதல் வழங்கி அரசு ஆணையிடுகிறது.
No comments:
Post a Comment