தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி - இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் – பணியிட மாறுதல்-ஆணை - துளிர்கல்வி

Latest

Search This Site

الاثنين، 5 يونيو 2023

தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி - இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் – பணியிட மாறுதல்-ஆணை

சுருக்கம் தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி - இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் – பணியிட மாறுதல்-ஆணை வெளியிடப்படுகிறது. 

பள்ளிக் கல்வி துறை 

ஆணை:- அரசாணை (வாலாயம்) எண்.180 1. தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியில் வகுப்பு-1ஐ சார்ந்த இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் கீழ்க்கண்ட அலுவலர்களுக்கு நிர்வாக நலன் கருதி, அவர்களது பெயருக்கு எதிரே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களில் பணியிட மாறுதல் வழங்கி அரசு ஆணையிடுகிறது. 


ليست هناك تعليقات:

إرسال تعليق